வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள பாத்து எல்லாரும் இவ்ளோ முடியை எப்படி வளர்த்தீங்கனு கேப்பாங்க..! அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க..!

Updated On: March 13, 2023 6:48 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Long Hair Growth Herbal Oil

வாசகர்களுக்கு வணக்கம்..! ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும், முடி உதிராமல் இருக்க வேண்டும், நரைமுடி வரக்கூடாது என்று பல ஆசைகள் இருக்கும். ஆண்கள் அதில் அதிகளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள்.

அப்படி அனைத்து பெண்களுக்கும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற பேராசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்துவிடும். அதனால் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Herbal Oil Home Remedies in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  2. வெங்காயம் – 2
  3. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  4. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரே தீர்வு இந்த ஹேர் பேக் தான்..! ஒரு முறை மட்டும் ட்ரை செய்து பாருங்க..!

கடாயை எடுத்து கொள்ளவும்:

 Long Hair oil

முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 100 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை போட வேண்டும். இது இரண்டையும் போட்டதும் எண்ணெய் பொங்க ஆரம்பிக்கும். அதனால் ஒரு கரண்டியை வைத்து கலந்துவிட வேண்டும்.

தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

வெங்காயத்தை போடவும்:

வெங்காயத்தை போடவும்

பின் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் போடுகிறீர்கள் என்றால் 6 எடுத்து கொள்ளலாம்.

வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்து அதன் நிறம் மாறி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை நீங்கள் எப்பொழுதும் முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக தடவி வர வேண்டும். இதுபோல தடவி வருவதால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். நாம் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

என்ன முடி இவ்வளவு வளர்ந்துக்கிட்டே போகுதுனு நீங்களே வியப்பா பாக்குற அளவுக்கு முடி வளரும் அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!