முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம்..! Mugathil maru neenga tips in tamil

Advertisement

முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம் (How to Remove Warts From Race Naturally at Home in Tamil)..!

Mugathil maru neenga in tamil

Maru Neenga Tips in Tamil (முகத்தில் மரு நீங்க):- முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும்.

சிலருக்கு மரு முகம்(maru neenga), கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் உருவாகும். இவை எந்த ஒரு வலிகளையும் ஏற்படுத்தாது, என்றாலும் சரும அழகையே கெடுத்துவிடும்.

சரி இந்த முகத்தில் உள்ள மரு உதிர (Maru Neenga Tips in Tamil) எளிமையான வீட்டு வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.

newகழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!

Mugathil maru neenga in tamil – How to Remove Marugu in Face in Tamil

முகத்தில் மரு நீங்க / மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள் / Mugathil Maru Neenga in Tamil:-

சிலருக்கு மருக்கள் முகத்தில் ஏற்பட்டு அவர்களுடைய சரும அழகையே பாதித்துவிடும். எனவே அவர்கள் இந்த டிப்ஸை தினமும் பாலோ செய்து வர முகத்தில் உள்ள மருக்கள் உதிர்ந்து விடும்.

அதாவது நான்கு வெங்காயத்தை மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு அரைத்து, பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து கொள்ளுங்கள்.

இந்த வெங்காய சாற்றினை தினமும் இரவு தூங்குவதற்கு முன் மருக்கள் மீது அப்ளை செய்து வாருங்கள் கூடிய விரைவில் மருக்கள் உதிர ஆரம்பிக்கும்.

மங்கு குணமாக

முகத்தில் மரு நீங்க / மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள் / Maru Neenga Tips in Tamil:-

முகத்தில் உள்ள மருக்கள் மறைய இரவு தூங்குவதற்கு முன் இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள்.

இரண்டு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக சீவி கொள்ளுங்கள், அதேபோல் பூண்டு மற்றும் இஞ்சிகளையும் சிறு சிறு துண்டுகளாக சீவி கொள்ள வேண்டும்.

பின் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து மருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள்.

இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் இந்த முறையை பாலோ செய்து வர ஒரே வாரத்தில் மருக்கள் உதிர ஆரம்பிக்கும்.

newமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..!

முகத்தில் மரு நீங்க / மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள் / Maru Neenga Tips in Tamil:-

முகத்தில் மருக்கள் (maru neenga) உருவாகி சரும அழகையே கெடுத்துவிட்டதா, இனி கவலை கொள்ளாதீர்கள்.

இந்த மருக்கள் உதிர 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும், பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள் / Maru Neenga Tips in Tamil:-

mugathil maru neenga tips in tamil – ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும்.

ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.

மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள் / Maru Neenga Tips in Tamil:-

5 டீஸ்பூன் நீரில், 3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும்.

பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

newதூங்கப்போறதுக்கு முன் இதை தடவுங்க முகம் சிவப்பாக மாறும்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement