ஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்..! 100% Natural beauty tips in tamil..!

Men’s beauty tips in tamil

ஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக(mugam alagaga) டிப்ஸ்..! 100%  mugam vellaiyaga mara tips tamil..!

ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ் (Men’s beauty tips in tamil):

Mugam vellaiyaga Mara Tips Tamil: பெண்கள் மட்டும் தான் சரும அழகை (முகம் வெள்ளையாக) அதிகரிக்க ஃபேஷ் பேக்கினை யூஸ் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்களும் சரும அழகை அதிகரிக்க ஃபேஸ் பேக்கினை யூஸ் பண்ணலாம்.

ஆண்கள் பெரும்பாலும் வெளியில் சுத்துவதினால் சருமத்தில் அழுக்குகள் படிந்து அவர்களுடைய சரும அழகையே கெடுத்து விடும்.

எனவே இந்த பதிவில் ஆண்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற (mugam vellaiyaga mara tips tamil) ஒரு அருமையான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை செய்வதால் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக(mugam alagaga) மாறிவிடும்.

சரி வாங்க ஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips tamil) என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் படித்தறிவோம்.

newமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..!

ஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் (Men’s beauty tips in tamil): 1

Mugam vellaiyaga mara tips tamil:- ஒரு சுத்தமான பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு ஸ்பூன் தயிர் கலந்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் ஆண்கள் தங்களுடைய சருமத்தை சுத்தமாக கழுவி விட்டு, பின் கலந்து வைத்துள்ள இந்த ஃபேஸ் பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 20 நிமிடங்கள் காத்திருக்கவும், பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர ஆண்களின் சருமத்தில்(mugam vellaiyaga mara tips tamil) உள்ள அழுக்குகள் நீங்கி ஆண்களின் முகம் வெள்ளையாக(mugam alagaga) மாற ஆரம்பிக்கும்.

ஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் (Men’s beauty tips in tamil): 2

Mugam vellaiyaga mara tips tamil:- ஆண்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கேரட் மற்றும் ஒரு தக்காளி இரண்டையும் சுத்தமாக கழுவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பின் மிக்சியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து எடுத்து கொள்ளுவோம்.

பின் ஒரு சுத்தமான பவுலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டினை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், பின் அவற்றில் காய்ச்சாத பசும் பாலினை நான்கு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யுங்கள்.

பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஆண்கள் செய்து வர, கூடிய விரைவில் சருமம் வெள்ளையாக மாறி இருப்பதை தாங்களே உணருவீர்கள்.

newதக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami