முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் Best home remedy..!

Advertisement

முடி அடர்த்தியாக வளர (mudi adarthiyaga valara)எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..!

முடி அடர்த்தியாக நீளமாக வளர எளிய வீட்டு வைத்தியம்:-

Mudi adarthiyaga valara /Mudi Kottamal valara tips tamil :- ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.

newஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil

மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று அதிகம் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

முடி அடர்த்தியாக(mudi adarthiyaga) நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள். அதற்கு ஒழுங்கான பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாம் என்ன செய்தாலும் தலைமுடி வளர்ச்சி அடையாது.

சரி வாங்க தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கவும் ஒருசில அருமையான மற்றும் அற்புதமான டிப்ஸினை (mudi adarthiyaga valara) இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

new55 இயற்கை அழகு குறிப்புகள்..! Natural Beauty Tips | Skin care tips in tamil language

முடி அடர்த்தியாக வளர / mudi valara tips in tamil – கூந்தல் பராமரிப்பு:

hair care tips in tamil

பெண்கள் முடி அடர்த்தியாக வளர tips:

Mudi adarthiyaga valara tips in tamil:- தலைமுடியின் வளர்ச்சியை தூண்ட தேங்காய் எண்ணெய் மசாஜ் – அதாவது தங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து, அவற்றை அடுப்பில் மிதமாக சூடுபடுத்தவும்.

பின் அந்த தேங்காய் எண்ணெயை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

அதாவது தலைமுடியின் வேர் பகுதி முதல் தலைமுடியின் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

பின் அப்ளை செய்த பின் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு பக்கெட்டில் சூடு தண்ணீரை எடுத்துத்து கொள்ளுங்கள், அந்த நீரில் ஒரு சுத்தமான டவலை நனைத்து, நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். இந்த டவலை தலையில் காற்று புகாத அளவிற்கு நன்றாக கொண்டைய் போட்டு கொள்ளுங்கள்.

பின் 1/2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின் தலை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் தலைமுடியின் வேர் பகுதியில், முடியின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலைமுடி அடர்த்தியாக(mudi valara tips in tamil) மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.

new5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

Mudi valara paati vaithiyam tamil tips: 

mudi adarthiyaga tips in tamil:- தலைமுடி அடர்த்தியாக வளர இரண்டு ஸ்பூன் வேப்பெண்ணெய், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்,  Hair serum இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தலைமுடியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

பின் 1/4 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின் தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை பின்பற்றி வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்

Mudi valara tamil tips: 

முடி அடர்த்தியாக நீளமாக வளர வெங்காயம் ஹேர் சீரம் (Mudi valara paati vaithiyam tamil) – முடி வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயம் ஒரு சிறந்த தீர்வினை வழங்குகின்றது. இந்த வெங்காயத்தை பயன்படுத்தி முடி அடர்த்தியாக வளர ஹேர் சீரம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயத்தின் சாறு – இரண்டு ஸ்பூன்
  2. ஆளி விதை ஜெல் – இரண்டு ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன்

முடி அடர்த்தியாக வளர வெங்காயம் ஹேர் சீரம் செய்முறை:

Mudi valara paati vaithiyam tamil:- இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தலைமுடியின் வேர் பகுதியில், நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 01 மணி நேரம் வரை காத்திருந்து பின் தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை குணமாகி, முடி அடர்த்தியாக நீளமாக வளர ஆரம்பிக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement