மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்

தாடி வளர இயற்கை வழி..! beard mustache growth tips in tamil..!

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..! Thadi valara Enna TipsTamil..! Beard Growth Tips Tamil..!

மீசை தாடி சீக்கிரம் வளர (thadi valara tips in tamil): அனைத்து ஆண்களுக்கும் பொதுவாக மீசை மற்றும் தாடி (mustache and beard) வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. சில ஆண்களுக்கு மிக எளிதாகவே அதாவது இயற்கையாகவே எளிதில் வளர்ந்து விடும்.

சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது. ஆண்களுக்கு அழகு சேர்ப்பது மீசை மற்றும் தாடி இரண்டும் தான். எனவே மீசை மற்றும் தாடி எனக்கு வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.

newமுகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..!

உங்களுக்காகவே இந்த பக்கத்தில் மீசை தாடி வளர்வதற்கு சூப்பர் டிப்ஸ் இருக்கின்றது. இந்த டிப்ஸை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மீசை மற்றும் தாடி மிக எளிதாகவே வளர ஆரமித்து விடும்.

newபகுதி 2 – முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்?

சரி வாங்க மீசை தாடி சீக்கிரம் வளர (mustache and beard) என்ன ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது என்று பார்ப்போம்.

மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும் / misai vegamaga valara valimuraigal..!

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் – ஆமணக்கு எண்ணெய்:

தாடி வளர (beard growth tips tamil) ஆமணக்கு எண்ணெய்: மீசை மற்றும் தாடி (mustache and beard) வளரவில்லை என்ற கவலையா. இனி கவலை வேண்டாம் இதை try பண்ணுங்க.

அதாவது இரவு தூங்குவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த தண்ணீரை முகத்தில் ஆவிபிடிக்கவும்.

முகத்தில் ஆவிபிடித்த பிறகு முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, ஆமணக்கு எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரமித்து விடும்.

ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!

மீசை வளர என்ன செய்ய வேண்டும் – கருஞ்சீரகம் எண்ணெய்:

மீசை வளர (meesai valara tips) கருஞ்சீரகம் எண்ணெயும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இரவு தூங்கும் போது, முகத்தில் நீராவி பிடித்துவிட்டு, பின்பு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள்.

இந்த கருஞ்சீரகம் எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த முறையையும் தினமும் செய்துவந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளரும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் – விளக்கெண்ணெய்:

முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிகளவு விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெயை தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்து வந்தால்  முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளர ஆரமித்து விடும்.

ஆண்களுக்கான அழகு குறிப்பு..!

Beard Growth Tips Tamil – ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில்:

தாடி வளர (beard growth tips tamil) ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒன்றாக கலந்து இரவு தூங்கும்போது, முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளரும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் – தாடி வளர வெங்காயச்சாறு:

தாடி வளர (beard growth tips tamil) ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு தூங்கும்போது முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் மீசை மற்றும் தாடி வளர்ந்து விடும்.

மீசை தாடி சீக்கிரம் வளர – உணவு முறை:

தாடி வளர (beard growth tips tamil) உடலுக்கு தேவையான அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தினமும் மீன், முட்டை, பால் ஆகியவற்றை தினமும் அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

தாடி வளர இலவங்கப்பட்டை:-

ஒரு சில இலவங்கப் பட்டைகளை எடுத்து அரைக்கவும். சிறிது எலுமிச்சை சாறு செய்து, நன்றாக கலந்த கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் தாடி பகுதியில் தடவி 20-25 நிமிடங்கள் அப்படியே  அளித்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, இந்த முகத்தை கழுவவும். அதிகபட்ச இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்து வர முகத்தில் தாடி வளர ஆரம்பிக்கும்.

தாடி வளர சின்ன வெங்காயம்:-

chinna vengayam

பொதுவாக முடி வளர்ச்சியை தூண்டுவதில் சின்ன வெந்தயம் சிறந்த இயற்கை பொருளாக விளங்குகிறது. எனவே மீசை தாடி வேகமாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள் இந்த சின்ன வெங்காயத்தின் சாறினை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் வெகு விரைவில் தாடி வளர ஆரமிக்கும்.

முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

 

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>இயற்கை அழகு குறிப்புகள்