வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரைமுடி நிரந்தரமாக கருப்பாக இயற்கை முறையில் இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: December 20, 2022 1:32 PM
Follow Us:
white hair to black hair naturally in tamil
---Advertisement---
Advertisement

Narai Mudi Karupaga Enna Seiya Vendum

இந்த நரை முடி என்பது முன்பு பெரியவர்களுக்கு மட்டும் வந்தது ஆனால் இப்போது  அப்படி இல்லை. இப்போது அனைவருக்கும் இந்த நரை முடி வருகிறது. இதற்கு ஒரு பக்கத்தில் நாம் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது. நம்முடைய அலட்சியம் என்றும் சொல்லாம்.

என்ன தான் செயற்கை டை வாங்கி பயன்படுத்தினாலும் அது நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது அனைவர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. நரைமுடியை கருமையாக இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுங்கள் அது தான் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி இந்த பதிவில் நாம் நரை முடியை கருமையாக ஒரு இயற்கை முறையை பற்றி பார்க்கலாம் வாங்க.

White hair problem solution in tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  1. செம்பருத்தி பொடி – 4 டீஸ்பூன்
  2. கருப்பு எல் – 3 டீஸ்பூன்
  3. கரிசலாங்கண்ணிபவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  4. நெல்லிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய் – 250 கிராம்

ஸ்டேப்: 1

இருப்பு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதனை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.

நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு காசு கொடுத்து ஹேர் டை வாங்காதீங்க.! இந்த மாதிரி ஹேர் டை பயன்படுத்துங்க..! 

ஸ்டேப்: 2

எண்ணெய் ஓரளவு கொத்தி வைத்தவுடன்  அதில் செம்பருத்தி பொடி – 4 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், நெல்லிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் இந்த மூன்றையும் சேர்த்து 5 நிமிடம் கலந்துவிடவும்.

ஸ்டேப்: 3

அந்த பொருட்கள் அனைத்தும் ஓரளவு எண்ணெயில் கலந்த பின் நாம் எடுத்து வைத்துள்ள கருப்பு எல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.  அதன் பின் அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் மீது தட்டுகளை கொண்டு மூட வேண்டாம்.

ஸ்டேப்: 4

மூடாமல் அப்படியே விட்டு அது ஆறியதும் தட்டை கொண்டு மூடி வைக்கலாம். பின்பு இரண்டு நாட்களுக்கு அப்படியே இருக்கட்டும் அப்போது தான் அதில் இருக்கும் மினரல் அந்த எண்ணெயுடன் கலந்துவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ 15 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்த வெந்தயம், கருவேப்பிலை மட்டும் போதும்

ஸ்டேப்: 5

இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 நாட்கள் இந்த தொடர்ந்து தடவுவதால் இயற்கையாகவே நரை முடி கருப்பாக மாறிவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!