வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களை யாரு பார்த்தாலும் எப்புடிங்க உங்க முகம் இவ்வளவு பளபளப்பாகவும் பொலிவாகவும் உள்ளது என்று கேட்க வேண்டுமா..?

Updated On: May 29, 2023 7:59 AM
Follow Us:
Natural Beauty Tips for Face at Home in Tamil
---Advertisement---
Advertisement

Natural Beauty Tips for Face at Home in Tamil

இன்றைய அவசர கால கட்டத்தில் தங்களின் ஆரோக்கியத்தின் மீதும் தங்களின் அழகினை பராமரித்து கொள்வதற்கும் நேரமே இல்லை. அதனால் அனைவருமே எளிமையான முறையில் தங்களின் அழகினை பராமரித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளில் விற்கப்படும் கிரீம், ஃபேஸ் பேக் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் கிரீம், ஃபேஸ் பேக் போன்றவை அந்த நேரத்துக்கு நல்ல பலனை அளித்தாலும் அதன் பிறகு நமக்கு பல வகையான தீமைகளை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை பொலிவு பெற செய்ய உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Tips at Home in Tamil:

Face Whitening Tips at Home in Tamil

உங்களின் முகத்தை பொலிவு பெற உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காண போகின்றோம். இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  3. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  6. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கடலை மாவினை கலந்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவினை கலந்து கொள்ளுங்கள்.

காபித்தூளை சேர்த்து கொள்ளுங்கள்:

இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் காபித்தூளை சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்க வெளியில் சென்றாலே எல்லாரும் உங்கள பாத்து முகம் இவ்வளவு பொலிவா இருக்கே எப்படின்னு கேட்கணுமா

எலுமிச்சை சாற்றினை சேர்க்கவும்:

அடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தயிரினை கலக்கவும்:

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

கோடை காலத்திலும் உங்களின் சருமம் பொலிவுடன் காட்சியளிக்க அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now