வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு இதை தடவினால் போதும்..

Updated On: May 30, 2023 7:23 AM
Follow Us:
pimples removal home remedies in tamil
---Advertisement---
Advertisement

Pimples Treatment at Home

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் அதில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் என பல பிரச்சனைகள் வருகின்றது. இதனை சரி செய்வதற்கு நாமும் பல முறைகளை ட்ரை செய்திருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்காது. மாறாக முகத்தில் பல பிரச்சனைகளை தான் ஏற்படுத்தியிருக்கும். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் பருக்களை நீக்குவது எப்படி என்று அறிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பருக்களை நீக்குவது எப்படி.?

ஐஸ்கட்டி:

Pimples Treatment at Home

முதலில் ஒரு காட்டன் துணி எடுத்து கொள்ளவும், அதில் ஐஸ்கட்டியை வைத்து சுருட்டி கொள்ளவும். இதனை வைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.

ஆமணக்கு எண்ணெய்:

Pimples Treatment at Home

ஆமணக்கு எண்ணெயை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து விட வேண்டும்.

எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு போட்டால் போதும்.. முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்.. 

எலுமிச்சை மற்றும் தேன்:

Pimples Treatment at Home

எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவை இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து துடைத்து விடவும்.

அதன் பிறகு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்து  20 நிமிடம் கழித்து முகத்தை துடைத்து விட வேண்டும்.

கற்றாழை ஜெல் மற்றும் புதினா இலை:

Pimples Treatment at Home

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளவும். பிறகு புதினா இலைகளை எடுத்து அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்பளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை துடைத்து கொள்ளவும்.

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now