உங்கள் தலையில் நிறைய பொடுகு உள்ளதா..? இந்த தேங்காய் எண்ணெய் போதும்..!

Advertisement

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்  – Podugu Poga Ennai in Tamil

தலை முடியில் நிறைய பிரச்சனை இருக்கும். அப்படி என்ன பிரச்சனை என்றால் இங்கு அதிகம் இருப்பது பொடுகு தான். பொடுகு பிரச்சனை அனைவருக்கும் எளிமையாக வரக்கூடியது. அதேபோல் இது எதனால் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா.? முதலில் பொடுகு அதிகம் வருவது மற்றவர்கள் பயன்படுத்தும் சீப்பு பயன்படுத்துவதால் அதிகம் வருகிறது. இப்போது கேள்வி இருக்கும் அவர்களுக்கு எப்படி பொடுகு வந்திருக்கும் என்று. அதாவது பொடுகு என்பது அனைவருக்கும் வர கூடியது. ஆனால் சரியாக முடியை பராமரிக்காமல் இருந்தால் அழுக்குகள், தூசி இருந்தால் தலையில் பொடுகு வரும்.

இதனை சரி செய்ய என்ன நிறைய எண்ணெய்களையும், ஷாம்புக்களை வாங்கி தலையில் அப்ளை செய்து இருப்போம். ஆனால் அது அனைத்திற்கும் சரியான ரிசல்ட் இருக்காது. ஏதாவது மாற்றம் இருக்குமா என்று தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான எண்ணெய்களையும் ஷாம்புக்களை பயன்படுத்தி வருகிறோம்.  அனைத்திலும் செயற்கை பொருட்கள் கலந்து இருக்கும். அதனால் தான்  சரியான ரிசல்ட் இல்லை. ஆகவே இயற்கை முறையில் இந்த எண்ணெயை தயாரித்து அப்ளை செய்யுங்கள். தலை முடியில் ஒரு பொடுகு கூட இருக்காது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொடுகு நீங்க கற்றாழை:

தண்ணீர் குடிப்பது

முதலில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்கவேண்டும். அதன் பின்பு அதில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்கும் நீரில் வைக்கவும்.

ஈர், பேன், பொடுகு தொல்லை நீங்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும் 

கற்றாழை

அதன் பின்பு கற்றாழையை எடுத்து அதனை கழுவி அப்படியே அதனை சிறிய சிறிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய்

அதன் பின்பு அதை தேங்காய் எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள கற்றாழையை அதில் போடவும். அதன் பின்பு வேப்பிலை அதனையும் நன்கு கழுவி கற்றாழையுடன் சேர்த்து தேங்காய் எண்ணெயை கொதிக்கவிடவும். அது நன்கு கொதிக்க விடவும். அதன் பின்பு 10 நிமிடம் அப்படியே ஆறவிட்டு, அதன் பின்பு ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி வைக்கவும். அந்த எண்ணெயை தினமும் அப்ளை செய்யவும். இதனை அப்ளை செய்வதால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தலையில் இருக்கும் போடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement