ஒரே வாரத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

முடி உதிர்வு

இன்றைய காலத்தில் ஆண், பெண் யாராக இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாவே காணப்படுகிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. இந்த முடி உதிர்வுக்காக எத்தனையோ விதமான எண்ணெய், ஷாம்பு மற்றும் ஹேர் பேக்கை முடி உதிர்ந்த இடத்தில் அப்ளை செய்து இருப்பீர்கள். அதன் பின்பு அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று புலம்பும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகையால் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் ஒரே வாரத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளருவதற்கான டிப்ஸ் என்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அந்த டிப்ஸை தெரிந்துக்கொண்டு வீட்டில் செய்து முடியை விரைவில் வளரச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணுங்க உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும்..!

Puthiya Mudi Valara Tips in Tamil:

தலையில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளருவதற்கான டிப்ஸினை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்- 1

puthiya mudi valara

முதலில் 2 வெங்காயம் எடுத்துக்கொண்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து வடிகட்டி விடுங்கள். அதன் பிறகு வடிகட்டிய வெங்காயச் சாறினை தலையில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் கழித்து குளித்து விடுங்கள்.

இந்த வெங்காயம் சாறு உங்கள் தலையில் இருக்கும் பொடுகினை போக்கி முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்ச்சியும்.  

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்- 2

puthiya mudivalara tips

 

முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் மிகச் சிறந்த ஒரு பொருள். அதனால் தேங்காயில் இருந்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து அந்த பாலை கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.

தேங்காய் பாலில் இருக்கும் போலேட் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது முடியை விரைவில் வளர செய்யும். வாரம் 1 முறை இந்த தேங்காய் பால் டிப்ஸினை ட்ரை செய்ய வேண்டும்.

டிப்ஸ்- 3

முடி வளர என்ன செய்ய வேண்டும்

முட்டையில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன், அயன், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. அதனால் முட்டை முடி வளர்ச்சிக்கும் மற்றும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளரவும் உதவுகிறது.

முதலில் 1 முட்டையை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் வெள்ளை கருவினை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் அதனை மசாஜ் செய்து பின்பு குளித்து விடுங்கள்.

ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை பயன்படுத்துங்கள். அதற்கு பின்பு நீங்களே பாருங்கள் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்ந்து இருப்பதை பார்ப்பீர்கள்.

இதையும் படியுங்கள்⇒ முடி Straighten பண்ண இந்த ஹோம் Remedy ட்ரை பண்ணுங்க உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement