15 நாட்களில் முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேருங்கள்..!

Red Oil for Hair Growth in Tamil

15 நாட்களில் முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேருங்கள்..! Red Oil for Hair Growth in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பலரும் சந்திக்க கூடிய பெரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. இதற்கு சந்தையில் ஏராளமான எண்ணெய்களும், குந்த பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றால் எந்த ஒரு பலம் இல்லை. இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கு பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ரெட் ஆயில். இந்த ரெட் ஆயில் வேறு ஒன்றும் இல்லை வேம்பாளம் பட்டையில் தயார் செய்யக்கூடிய எண்ணெய் தான் இந்த ரெட் ஆயில். இந்த ஆயில் எப்படி தயார் செய்ய வேண்டும். இதனை எப்படி பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்துவதினால் முடி எவ்வளவு நாளில் வளர ஆம்பிக்கும் என்னு இந்த பதிவின் மூலமாக நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – ½ லிட்டர்
  • வேம்பாளம் பட்டை – 50 கிராம்

ரெட் ஆயில் தயார் செய்யும் முறை – Red Oil for Hair Growth in Tamil:

½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் 50 கிராம் வேம்பாளம் பட்டையை சேர்த்து. ஒரு நாள் முழுவதும் நன்றாக ஊறவைக்கவும். பிறகு அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 ரூபாய் செலவில்லாமல் வழுக்கை தலையில் கூட முடி வளர வைக்கலாம்..! இதை செய்யுங்க போதும் ..!

பயன்படுத்தும் முறை:Red Oil for Hair Growth in Tamil

இந்த எண்ணெயை தினமும் கூந்தல் எண்ணெயாக தொடர்ந்து 15 நாட்கள் தடவி வர முடி வளர்வதை நீங்கள் உணர முடியும்.

தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை என்றாலும் பரவா இல்லை, அட்லிஸ்ட் இரவு உறங்குவதற்கு முன் தலையில் இந்த எண்ணெயை நன்றாக அப்ளை செய்துவிட்டு கொஞ்சம் மசாஜ் செய்யுங்கள். பிறகு தலையை பின்னிக்கொண்டு அல்லது கொண்டை போட்டுகொண்டு தூங்க செல்லவும். பிறகு மறுநாள் காலை நீங்கள் தலை அலசிவிடவும். இவ்வாறு இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வாருங்கள் குறைந்து 15 நாட்களிலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் எங்கு முடி வளராமல் இருந்தாலும் சரி..! 1 வாரத்திற்கு இந்த தேங்காய் எண்ணெய் தேய்த்தால் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil