கூந்தல் நீளமாக கருமையாக வளர தினமும் இந்த தேய்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள்..!

Advertisement

Regular Hair Oil For Dark Hair in Tamil

தலை முடி வளர வேண்டும் என்று அனைவருடைய ஆசையாக இருக்கும். அதற்கு நிறைய நபர் நிறைய பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலை முடிக்கும் சரி தோல்களுக்கும் சரி நிறைய பிரச்சனைகள் வருகிறது அதற்கு தனியாக மருந்து மாத்திரைகள் அனைவரும் சாப்பிட்டு வருகிறார்கள்.

தலை முடி கருமையை இழந்து கொத்து கொத்தாக முடி கொட்டுவதற்கு காரணம் நம் உடலில் தேவையான சத்துக்கள் இல்லாததாலும், தலை முடிக்கு போதுமான சத்துக்கள் இல்லாததால் தான். தலை முடி உடைந்து கொத்து கொத்தாக கொட்டி வருகிறது. இனி கவலை வேண்டாம் இந்த எண்ணெய் மட்டும் தலையில் தடவி பாருங்கள் காலுக்கு கீழ் பிறழும்.

Regular Hair Oil For Dark Hair in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய்  – 1/2 லிட்டர்
  2. கருவேப்பிலை – 4 கைப்பிடி
  3. வெந்தயம் – 2 டீஸ்பூன்
  4. கற்றாழை – 1 கொத்து.

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய் செய்முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அதில் நான்கு கைப்பிடி கறிவேப்பிலையை போட்டு அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது அதில் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

 home made hair oil for hair growth in tamil

அரைக்கும் கறிவேப்பிலை கொரகொரப்பாக இருக்கும் நிலையில் எடுத்து வைத்த வெந்தயத்தை சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளலாம். பின்பு அதில் காற்றலை ஜெல் சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளலாம்.

Regular Hair Oil For Dark Hair in Tamil

வெந்தயம் சேர்த்த பின் அது இரண்டு பாதியாக இருக்க வேண்டும். பின்பு அரைத்த மூன்று பொருட்களையும் ஒரு கிணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  👇
நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க

இப்போது ஒரு கடாயை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்த தேங்காய் எண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்கும் நிலைக்கு வரும் போது அதில் நாம் அரைத்து வைத்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

அதன் பின் அந்த எண்ணெய் நிறம் மாறி வேறு நிறத்தில் இருக்கும் நாம் சேர்த்த பொருட்கள் பொரிந்த நிலையில் இருக்கும்.

Regular Hair Oil For Dark Hair in Tamil

பிறகு அதனை அடுப்பை விட்டு இறங்கி ஒரு இரவு முழுவதும் ஊரவிட்டு மறுநாள் காலையில் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் தேங்காய் எண்ணெய் போல் தேய்த்து வரும் நிலையில் காலுக்கு கீழ் வரை தலை முடி கிடக்கும்.

இதை ட்ரை பண்ணுங்க 👉👉👉 முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement