ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..! Rose water uses for face in tamil..!

ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..! Rose water in tamil..!

Rose water uses for face in tamil:-

Rose water uses for face in tamil: சருமத்தின் அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும், அதிக அக்கறையை எடுத்து கொள்வோம். அந்த வகையில் அழகை அதிகரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் தான் ரோஸ் வாட்டர். இந்த ரோஸ் வாட்டரில் பல பயன்கள் அடங்கியுள்ளது.

அதிலும் ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

சரி இங்கு ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள் (Rose water uses for face in tamil) சிலவற்றை படித்தறிவோம் வாங்க.

newமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

Rose water for face in tamil..!

முகப்பருக்கள் மறைய ரோஸ் வாட்டர்(rose water in tamil) அழகு குறிப்புகள்:-

ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள் – Rose water uses for face in tamil – ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள் எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் ரேஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்கும் போது முகத்தில் உள்ள பருக்களின் மீது அப்ளை செய்யுங்கள்.

பின் இரவு முழுவதும் அப்படி வைத்திருக்கவும். மறுநாள் காலை குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர. சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.

டல் ஸ்கின்னுக்கு ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்:-

Rose water uses for face in tamil – சிலருக்கு சருமம் டல்லாக காணப்படும். அப்படி பட்டவர்கள் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. அதாவது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து மறுநாள் காலையில் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டிலும் உள்ள ஆன்டி பாக்டீரியா சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும்.

newநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..!

சரும கருமை நீங்க ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்:-

Rose water nanmaigal in tamil – சிலருக்கு சருமம் எப்பொழுது கருமையாகவும், பொலிவிழந்து காணப்படும் அவர்கள், ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பயத்தமாவு மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சாரும் பொலிவுடன் காணப்படும்.

ட்ரை கூந்தல் மென்மையாக ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்:-

Rose water uses for face in tamil – சிலருக்கு கூந்தல் மிகவும் ட்ரையாக இருக்கும் அவர்கள் இரண்டு ஸ்பூன் கிளிசெரின் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர்(rose water benefits in tamil) இரண்டையும் ஒன்றாக கலந்து கூந்தல் மற்றும் கூந்தலின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாக அலசுங்கள். இவ்வாறு செய்வதினால் கூந்தல் மிகவும் மென்மையாக காணப்படும்.

newஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க (Karunjeeragam for hair in tamil)

கருவளையம் மறைய ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்:-

Rose water uses for face in tamil – கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைய ஒரு காட்டன் பேடில் ரோஸ் வாட்டரை (rose water uses in tamil) அதிகம் ஸ்ப்ரே செய்து கருவளையம் மீது வைக்கவும்.

பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் காட்டன் பேடை அகற்றி விடவும். இவ்வாறு தினமும் செய்து வர நாளடைவில் கண்களுக்குள் கீழ் இருக்கும் கருவையும் மறைய ஆரம்பிக்கும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil