Salt Water Benefits for Skin
நமது முகம் அல்லது சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அதற்காக பலவிதமான செயற்கை அழகு சாதனங்களை வாங்கி பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் அந்த சாதனங்களால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. இருந்தாலும் செயற்கை பொருட்களைவிட இயற்கை பொருட்களுக்கு தான் பவர் அதிகம் என்று நாம் புரிந்துகொள்வதில்லை. உப்பு தண்ணீரால் முகம் கழுவதினால் அழகு கூடும் என்று சொல்லப்படுகிறது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டிலிருந்தே பெடிக்யூர் செய்யலாம்
உப்பு தண்ணீர்:
உப்பு தண்ணீரால் கிடைக்கும் அதீத நன்மைகளைப்பற்றி பார்ப்போம்.. நமது முகம் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும்.
முகத்தில் இழந்த பொலிவை மீட்டுக்கொடுக்கும்.
உப்பு நீர் இயற்கையாக ஸ்க்ரப் போல் வேலை செய்யும்.
உப்பில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள். முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கும்.
அக்கினியால் பலர் கஷ்டப்படுவதுண்டு, ஆனால் உப்பு தண்ணீர் அக்கினி உருவாவதற்கான பாக்டீரியாக்களை அளித்து வீக்கத்தை போகும்.
மேலும் சரும PH அளவை பாதுகாத்து மீண்டும் அக்கினி வராமல் தடுக்கும்.
உப்பு தண்ணீர் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி இயற்கையான ஈரப்பதத்தை சருமத்திற்கு கொடுக்கும். இதனால் உங்களது சருமம் எப்பொழுது பொலிவாக காணப்படும்.
உப்பு தண்ணீரை நமது முன்னோர்கள் பலவிதமான சரும பிரச்சனைக்கு பயன்படுத்தி உள்ளனர்.
இருப்பினும் சரும பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுவிட்டு முகத்திற்கு பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகத்திற்கும் அழகு தரும் முல்தானிமட்டி தலை முடி பிரச்சனைக்கும் பயன்படுகிறது..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |