5 நிமிடத்தில் கருப்பாக இருக்கும் உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Skin Whitening Tips

வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நாளடைவில் அது சருமத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதனால் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் முகத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்: 

உருளைக்கிழங்கு pake

  1. உருளைக்கிழங்கு –
  2. மஞ்சள் தூள் – 1 1/2 ஸ்பூன்

ஸ்டேப் -1 

முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் தோலை நீக்கி விட்டு காய் சீவும் கட்டையில் வைத்து சீவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2 

பின் உருளைக்கிழங்கை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

2 நாட்களில் முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் வெள்ளையாக மாற இதை மட்டும் செய்யுங்கள்..!

ஸ்டேப் -3 

முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்

அடுத்து அந்த உருளைக்கிழங்கு சாறில் 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். இதை நீங்கள் உங்கள் முகம் அப்ளை செய்து 10 லிருந்து 15 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள்.

இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

முகம் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும்: 

முகம் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும்

  1. தக்காளி – 1
  2. அரிசிமாவு – 1 ஸ்பூன்
  3. தேன் – 1/2 ஸ்பூன்

ஸ்டேப் -1 

முதலில் ஒரு கிண்ணத்தில் தக்காளியை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் இருக்கும் சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2 

பின் அதில் 1 ஸ்பூன் அளவு அரிசிமாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து 1/2 ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -3 

முகம் வெள்ளையாக மாற

பிறகு இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். இந்த பேக் முகத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள்.

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். முகம் பொலிவுடன் இருக்கும். இந்த டிப்ஸை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கேரளா பெண்கள் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும்..! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது..?

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement