சருமம் சிவப்பழகு பெற அழகு குறிப்புகள்..! Skin Whitening Tips at Home Tamil..!
முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் உடல் முழுவதும் அழகு பெற சில இயற்கை அழகு குறிப்புகள் (Skin Whitening Tips at Home Tamil) இங்கு உள்ளது அவற்றை படித்து பயன்பெறுங்கள்.
சருமம் வெள்ளையாக / முகம் பளிச்சென்று இருக்க:-
Skin Whitening Tips at Home Tamil / mugam vellaiyaga mara in tamil:- சரும அழகை அதிகரிக்க ரோஜா இதழ்களை காயவைத்து பொடி செய்த பவுடர் மிகவும் பயன்படுகிறது. இந்த Rose Petals powder அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றது. சந்தனம் சருமத்தில் உள்ள கருமைகளை நீக்கி சருமத்திற்கு நல்ல பொலிவினை கொடுக்கின்றது.
எனவே ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் Rose Petals powder, ஒரு ஸ்பூன் சந்தனம் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை காய்ச்சாத பசும் பாலில் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் முழு சிவப்பழகு பெறும்.
முகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..! |
முகம் பளிச்சென்று இருக்க / முகம் வெள்ளையாக:
Skin Whitening Tips at Home Tamil:- முகம் பளிச்சென்று இருக்க(beauty tips tamil) இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள். அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும்.
அவற்றில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் மோர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர, சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் அனைத்தும் அகன்று, சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளும்.
நிரந்தரமாக முகம் வெள்ளையாக / உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்:-
Skin Whitening Tips at Home Tamil:- நிரந்தரமாக முகம் வெள்ளையாக தினமும் இந்த அழகு குறிப்பு டிப்ஸை(beauty tips in tamil) பாலோ பண்ணுங்க. அதாவது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பாதாம் பவுடர், ஒரு ஸ்பூன் அரிசி மாவு தேவையான அளவு காய்ச்சாத பசும் பால் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர நிரந்தரமாக முகம் வெள்ளையாகும்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..! |
முக சுருக்கம் நீங்க மற்றும் சருமம் சிவப்பாக:-
Skin Whitening Tips at Home Tamil:- சிலருக்கு எப்பொழுதும் முகத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சருமத்தில் பருக்களும் அதிகமாக தோன்றும். இதனால் முகசுருக்கமும் ஏற்படும்.
எனவே அப்படி பட்டவர்கள் இந்த அழகு குறிப்பு டிப்ஸை(beauty tips in tamil) பாலோ செய்யுங்கள். அதாவது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும்.
அவற்றில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் அரைத்த புதினா இலை மற்றும் அரை ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தமாக கழுவிய பின் அப்ளை செய்யுங்கள்.
பின் 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சரும சுருக்கம் நீங்கும் மற்றும் சருமம் சிவப்பாக மாறும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |