20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..! Skin Whitening Tips in Tamil..!
Mugam Vellaiyaga Mara Tips Tamil: இப்போது உள்ள பெண்கள் அனைவரும் தங்களது சரும அழகை வீட்டில் இருந்த படியே இயற்கையான முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே இந்த பகுதியில் முகம் வெள்ளையாக மாற (skin whitening tips in tamil) இயற்கை அழகு குறிப்புகள் சில பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை படித்து பயன்பெறவும்.
முகத்தில் உள்ள கரும் திட்டுகள் நீங்க டிப்ஸ் | vellaiyaga tips in tamil
Mugam Vellaiyaga Mara Tips Tamil:- பெண்கள் பொதுவாக சந்திக்கின்ற ஒரு பிரச்சனைகளில் ஒன்று தான் முகத்தில் கரும் திட்டுகள் ஏற்படுவது. இந்த பிரச்சனை பொதுவாக முகத்தில் பருக்கள் ஏற்பட்டு பின் அது மறையும் போது முகத்தில் கரும் புள்ளிகளாகவும்(face tips tamil), கரும் திட்டுகளாகவும் மாறி சரும அழகையே கெடுத்துவிடும்.
இந்த கரும் திட்டுகள் மறைந்து முகம் வெள்ளையாக மாற (skin whitening tips in tamil) ஒரு சிறந்த இயற்கை அழகு குறிப்புகள் இங்கு உள்ளது, அவற்றை இப்போது பார்க்கலாம் வாங்க.
கசகசா ஒரு டேபிள் ஸ்பூன், துளசி சிறிதளவு, பாசி பயறு சிறிதளவு ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும். பின் இறுதியாக ஒரு ஸ்பூன் தனியாக அரைத்த தக்காளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது முகத்தை ரோஸ் வாட்டரை பயன்படுத்தி நன்கு துடைத்து கொள்ளவும். பின் சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பாசி பயறு பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின் 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும் திட்டுகள் மறைந்து, முகம் வெள்ளையாக மாற (skin whitening tips in tamil) ஆரம்பிக்கும்.
20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (Skin Whitening Tips in Tamil):
Skin whitening tips in tamil: 1
Mugam Vellaiyaga Mara Tips Tamil:- பவுலில் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தக்காளி ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
Skin whitening tips in tamil: 2
Mugam Vellaiyaga Mara Tips Tamil:- ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் 1/2 தக்காளி பழத்தை எடுத்து இந்த மாவில் டிப் செய்து முகத்தில் 3 இருந்து 5 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதினால் சருமம் பொலிவு பெரும்.
Skin whitening tips in tamil: 3
Mugam Vellaiyaga Mara Tips Tamil:- ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அரைத்த தக்காளி விழுது.
ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் இந்த ஃபேஸ் பேக்கை(face tips tamil) அப்ளை செய்ய வேண்டும்.
பின் 15 நிமிடங்கள் கழித்த பின் முகத்தில் ஃபேஸ் பேக் நன்கு காய்ந்து விடும். இப்பொழுது தங்கள் கைகளை தண்ணீரில் நனைத்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று டிப்ஸினையும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை என்று இந்த முறையை செய்து வர சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், கரும் திட்டுகள், முகம் சுருக்கங்கள் போன்ற அனைத்தும் மறைந்து, முகம் வெள்ளையாக மாற (skin whitening tips in tamil) ஆரம்பிக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |