சம்மரில் கொரியன் Girls பயன்படுத்தும் அழகு குறிப்பு

Advertisement

Summer Care for Korean Girls at Home

சாதாரணமாக சருமத்தை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கும். ஏனென்றால் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கிறது. வெயிலில் வெளியே சென்றால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கேரளா பெண்கள், கொரியன் பெண்கள் போன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான சருமத்தை பராமரிப்பார்கள். சில பேர் இயற்கையான முறையை பின்பற்றுவார்கள். சில பேர் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பின்பற்றுவார்கள். இந்த பதிவில் கொரியன் பெண்கள் கோடைக்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Double Cleansing:

பொதுவாக கொரிய பெண்களின்ள் முதலில் சருமத்தை கழுவுவார்கள். உங்கள் முகத்தில் பயன்படுத்தும் மேக்கப் மற்றும் சன் ஸ்கிரீன் பயன்படுத்தினால் அதனை நீக்குவதற்கு க்ளென்சரை பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் அசுத்தங்களையும், வியர்வைகளையும் நீக்குவதற்கு க்ளென்சரைப் பயன்படுத்த வேண்டும்.

Exfoliation:

Summer Care for Korean Girls in tamil

சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கும், சருமத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கும் Exfoliation செய்வது முக்கியமானது. குறிப்பாக கோடையில் வியர்வை மற்றும் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் போது இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

ஈரப்பதம்:

கோடைக்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வது அவசியமானது. இதற்கு கற்றாழை கொண்ட டோனர்கள், எசன்ஸ்கள் மற்றும் சீரம்கள் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.  இந்தப் பொருட்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுத்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

சன் ஸ்கிரீன்:

Summer Care for Korean Girls in tamil

இந்த வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. அதாவது புற ஊதா கதிர்களிலிருந்து உங்களின் சருமத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீனைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

Night Routine:

தூங்குவதற்கு முன் ஸ்லீப்பிங் மாஸ்க் அல்லது ஈர்ப்பதமூட்டும் நைட் கிரீமை பயன்படுத்துவது நல்லது. இப்படி பயன்படுத்தும் போது உங்களின் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!

 

Advertisement