உங்கள் முடி தொட்டாலே உடையுதா..? இனி ஒரு முடி கூட உடையாது..! இதை மட்டும் செய்யுங்கள்..!

Advertisement

Thick Hair Growth Home Remedies in Tamil

நாம் எப்போதும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று யோசிப்போம். ஆனால் நம்முடைய முடியை தொட்டாலே கொட்டுகிறது என்று இங்கு பலரும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் பிரச்சனை என்று அனைவருமே யோசிப்பது வழக்கம் தான்..! அதனை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்.

அதேபோல் இதற்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம் வாங்க..! சரி நம்முடைய முடியை தொட்டால் கொட்டுவதற்கு என்ன தான் காரணம் என்னவென்றால் நாம் எப்போதும் முடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கவேண்டும். அதாவது நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுத்தால் நம்முடைய முடிக்கு தேவையான சத்துக்கள் அளிக்கும். சரி வாங்க தற்போது முடியை எப்படி வலிமையாக வளர்ப்பது என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Thick Hair Growth Home Remedies in Tamil:

உளுந்து:

 Thick Hair Growth Home Remedies in Tamil

இந்த உளுந்தில் நிறைய புரத சத்துக்கள் உள்ளது.இது நம்முடைய முடிக்கு மிருதுவான பதத்தையும், முடியை வலிமையாகவும் வளர வைக்கும். ஆகவே 5 ஸ்பூன் உளுந்தை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துகொள்ளவும்.

ஆளிவிதை: 

 Thick Hair Growth Home Remedies in Tamil

இந்த ஆளிவிதையில் முடிக்கு தேவையான ஷைனிங், வலிமை மற்றும் நீளத்தையும், அதேபோல் கருமையையும் கொடுக்கும். ஆகவே இதனை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே அதனை எப்படி ரெடி பண்ணுவது என்று பார்க்கலாம் வாங்க..!

முதலில் ஒரு கடாயில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் 2 குழி கரண்டி அளவு அளிவிதையை எடுத்துகொள்ளவும். அடுத்து அது ஜெல் மாதிரி வரும் போது அப்படியே அடுப்பை விட்டு  இறக்கி கொள்ளவும்.

இடுப்பிற்கு கீழ் தலை முடி வளர வேண்டுமா  அப்போ இந்த எண்ணெயை தேயுங்கள்

அடுத்து அதனை ஆறவிடாமல் அப்படியே வடிகட்டி தனியாக எடுத்துகொள்ளவும்.

அடுத்து கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும். அது இயற்கையாக இருந்தால் இன்னும் நல்லது ஆகவே அதனை எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக் கொள்வோம். அதில் நாம் ஊறவைத்த உளுந்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் வடிகட்டி வைத்துள்ள ஆளிவிதை ஜெல் கற்றாழை போன்ற மூன்று பொருளையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்வோம்..! இப்போது ஹேர் பேக் ரெடி..!

பயன்படுத்தும் முறை: 

முதலில் முடியை சிக்கு இல்லாமல் பிரித்து அதன் பின் இரண்டு பக்கமும் வேரிலிருந்து ஹேர் பேக்கை அப்ளை செய்யவும்..! அப்ளை செய்து 20 நிமிடத்திற்கு பிறகு ஷாம்பு சீயக்காய் என்று எது வேண்டுமானாலும் போட்டு குளித்துக் கொள்ளலாம்..!

3 மடங்கு தலைமுடி நீளமாக வளர இதை மட்டும் பண்ணுங்க போதும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement