வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க முடி ரொம்ப கொட்டுதா..! அப்போ உங்க முடிக்கு இதை மட்டும் யூஸ் பண்ணுங்க..! ஒரு முடி கூட கொட்டாது…

Updated On: April 15, 2023 7:30 AM
Follow Us:
To Prevent Hair Loss Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

To Prevent Hair Loss Home Remedies in Tamil

இக்காலத்தில் பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி கொட்டுவதும். அனைவருக்கும் முடி கொட்டும். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப முடி கொட்டும். இதற்கு காரணம் முடிக்கு தேவையற்ற சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். முடி கொட்டமால் இருப்பதற்கு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வது அவசியம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை முடிக்கு இயற்கையான ஹேர் பேக் போட்டு குளிக்க வேண்டும். ஆகையால் பெண்களுக்கு பயனுள்ள வகையில், முடி கொட்டுவதை தவிர்த்து முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்கும் ஹேர் பேக் ஒன்றை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Stop Hair Loss And Regrow Hair Naturally in Tamil:

 முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • தேங்காய்- 1/2 மூடி 
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • 1 முட்டையின்-  வெள்ளைக்கரு 
ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் முகத்திற்கு இதை மட்டும் பயன்படுத்தி பாருங்க..! ட்ரை ஸ்கின் சாஃப்டாக மாறிவிடும்..

ஹேர் பேக் தயாரிக்கும் முறை: 

ஸ்டேப் -1

 how to stop hair fall immediately at home for female naturally in tamil

முதல் நாள் இரவே வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.  இப்போது, தேங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

 what home remedy for hair fall in tamil

பிறகு, அரைத்த தேங்காய் பேஸ்டினை வடிகட்டி சாற்றினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

இப்போது, ஊறவைத்த வெந்தயம் மற்றும் தேங்காய் பாலினை சேர்த்து  மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

 how to stop hair loss and regrow hair naturally in tamil

பிறகு, இந்த பேஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தாங்க..! சூப்பரான நேச்சுரல் ஹேர் பேக் தயார்..!

 to prevent hair loss home remedies in tamil

உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

அப்ளை செய்யும் முறை:

முதலில் தலைமுடியை சிக்கு இல்லாமல் நன்றாக சீவி கொள்ளுங்கள். பிறகு முடியை இருபுறமாக பிரித்து கொண்டு முடியின் வேர்கால்களில் படும்படி ஹேர் பேக்கினை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 how to stop hair loss and regrow hair naturally in tamil

அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட்டு, பிறகு தண்ணீர் மட்டும் பயன்படுத்தி நன்றாக அலசி கொள்ளுங்கள்.

அதன் பின்னர், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடி உதிர்தல் நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!