நரைமுடி கருமையாக இயற்கை ஹேர் டைய செய்முறை..! Turmeric Powder Hair Dye..!
இன்றைய கால கட்டத்தில் டீனேஜ் வயதில் இருப்பவர்களுக்கு கூட நரைமுடி பிரச்சனை மிக எளிதாக வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய கரணம் எதுவென்றால் ஒழுங்கற்ற குழந்தை பராமரிப்பு, கடைகளில் விற்பனை செய்யப்படும் அதிக ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் கூந்தல் எண்ணெயை பயன்படுத்துவதினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ரசாயனம் இல்லாத பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்தினால் மட்டுமே தலை முடி பாதுகாப்பானதாக இருக்கும். ஆக அதற்கு ஒரே வழி இயக்கையான வழிமுறைகளை பின்பற்றுவது. இன்றைய பதிவும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டன்ட் ஹேர் டாய் தயார் செய்யும் முறையை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க அந்த ஹேர் டாய் எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள் – இரண்டு ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – இரண்டு ஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி அனைத்தும் கருப்பாக மாற தேங்காய் எண்ணெய் போதும்…! தெரியுமா உங்களுக்கு..!
செய்முறை – Turmeric Powder Hair Dye:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடுபடுத்தவும், வாணலி நன்கு சூடானதும் அவற்றில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கருகி வரும் வரை வருது எடுக்கவும்.
பின் அதனை நன்கு ஆறவைக்கவும் பின் அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்துவிடவும்.
பிறகு தலையில் எங்கெல்லாம் நரைமுடி இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த பேஸ்டை அப்ளை செய்து குறைந்தது ஒரு மணி நேரமாவது தலையில் நன்கு இந்த கலவை வரவேண்டும்.
ஆக ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும் பிறகு தலைக்கு மையில்ட் ஷாம்பு பயன்படுத்தி தலை அலசினால் போதும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி கருமையாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100% நரைமுடி கருமையாக இயற்கை ஹேர் டை செய்முறை..!
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














