வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலையில் தடவி குளிக்க வேண்டாம்..! தொடர்ந்து 7 நாட்கள் தடவி வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்..!

Updated On: September 25, 2024 12:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

நரைமுடி கருமையாக மாற | White Hair To Black Hair Naturally Remedy

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலருக்கும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதுவும் முடியில் மட்டுமே பல பிரச்சனைகள் வருகிறது. அதாவது முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். இந்த பிரச்சனை நாம் செய்யும் சில தவறுகளால் தான் வருகிறது. ஆனால் இதை நாம் இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம்.

ஆனால் அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் பல பாதிப்புகள் தான் வருகிறது. அதுபோல நம்மில் பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அந்த வகையில் இன்று இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

White Hair To Black Hair Naturally Remedy in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 250 ml 
  2. விளக்கெண்ணெய் – 25 ml 
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  4. எலுமிச்சை பழத்தோல் – 1 
  5. பெரிய வெங்காயம் – 1 
  6. துளசி – சிறிதளவு
  7. கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த எண்ணெய் மட்டும் போதும்

செய்முறை:

கடாயை அடுப்பில் வைக்கவும்.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைக்கவும். பின் அதில் 250 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அடுத்து 25 ml அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அதில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும். பின் எண்ணெய் பொங்கி வரும். அதனால் அடுப்பை குறைத்து வைக்கவும்.

கருஞ்சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்

அடுத்து 1 காய்ந்த எலுமிச்சை பழத்தின் தோல், துளசி சிறிதளவு மற்றும் பெரிய வெங்காயத்தை 2 பாதியாக வெட்டி தோலுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

👉  உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்

பின் எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அவ்வளவு தான் நரைமுடியை கருமையாக மாற்றும் எண்ணெய் தயார்..!

பயன்படுத்தும்  முறை:

பயன்படுத்தும்  முறை

இந்த எண்ணெயை தடவி குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எப்பொழுதும் தடவுவது போல தடவி வர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் தடவி வந்தால் உங்கள் நரை முடி அனைத்தும் கருமையாக மாறுவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். மேலும் தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now