ஒரே இரவில் முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து முகம் இளமையாக மாற காபித்தூள் மட்டும் போதும்..!

Advertisement

Wrinkles On Face Home Remedy 

நண்பர்களுக்கு வணக்கம்..! ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் முடி கொட்டுவது, முக பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது. அப்படி இருக்கும் பிரச்சனைகளில் முக சுருக்கமும் ஒன்று. சிலரை பார்த்தால் இளமையாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் வயது அதிகமாக இருக்கும். ஆனால் சிலருக்கு வயது குறைவாக இருக்கும்.

ஆனால் அவர்களின் சருமம் சுருங்கி வயதானவர்கள் போல் தெரியும். இந்த முக சுருக்கத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் சோப்புகளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் சருமத்தில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த முகச்சுருக்கத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Wrinkles On Face Home Remedies in Tamil: 

Wrinkles On Face Home Remedy

  1. காபி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  2. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
  3. ஆமணக்கு எண்ணெய் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு காபி தூள் எடுத்து கொள்ளவேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை உங்கள் சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல செய்து வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து நீங்கள் இளமையாக தெரிவீர்கள்.

உங்கள் முகம் எப்பொழுதும் பால் போல வெள்ளையாக மாற வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Wrinkles On Face Home Remedy in Tamil: 

Wrinkles On Face Home Remedies

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் 2 ஸ்பூன் அளவிற்கு காபித்தூள் சேர்த்து கலந்து விடவும்.

இந்த தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும். பின் இறக்கி ஆறவிட்டு அதில் சோளமாவு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் மற்றும் வைட்டமின் E Capsule 2 சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். பின் இந்த பேஸ்டை தூங்க செல்லும் முன் உங்கள் முகம், கழுத்து பகுதி, கைகால் போன்ற இடங்களில் அப்ளை செய்ய வேண்டும்.

மூன்றே நாட்களில் உங்கள் முகத்தை பார்த்து எப்படி இவ்ளோ கலரா மாறிடீங்கன்னு கேட்க வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

 

இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இதுபோல தொடர்ந்து அல்லது வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முக சுருக்கங்கள் மறைந்து முகம் எப்பொழுதும் இளமையாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள் உங்கள் மாற்றத்தை நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement