2025 தைப்பூசம் தேதி மற்றும் நேரம் இதோ.!
Thaipusam Tamil Date 2025 in Tamil ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தைப்பூசம் 2025 ஆம் ஆண்டு எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம். தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா ஆகும். தமிழ் மாத பஞ்சாகத்தின்படி, பத்தாவது மாதமான தை மாதம் கொண்டாடப்படும் விழா ஆகும். தைப்பூசம் கேரளாவில் தைப்பூயம் …