சனிபகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் இனி ராஜயோகம் தான்!
சனி பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியை மாற்றுகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில், சனி பெயர்ச்சி இது வரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு துவங்கியது. சனி பகவான் 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். 2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறது. இந்த நிலையில் தீபாவளி முதல் 3 ராசிகளுக்கு சனிபகவான் அருளால் இனி ராஜயோகம் தான்! அந்த மூன்று ராசிகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
அடுத்த சனி பெயர்ச்சி அக்டோபர் 23
மேஷம்:
இந்த சனி பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை வழங்குவர். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் ராசிக்காரர்கள் செயல்படுத்தும் அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும். அலுவகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சியால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழில் சிறந்து விளங்கும். திருமணம் வாழ்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் நிதிநிலை வளர்ச்சிகரமாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவான் இந்த பெயர்ச்சியில் இரண்டாம் வீட்டில் இடன்பெறுகிறார் என்பதால். தனுசு ராசிக்காரர்கக்க்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் னால பலன்களை வாரி வழங்கும். இது வரை தங்களுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விளக்கப்போகிறது. குறிப்பாக தடை பட்ட வேலைகள் இப்போது மிக விரைவாக நிறைவேறத் தொடங்கும். இந்த கால கட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவுகள் கிடைக்கக்கூடும். மேலும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வுகிடைக்க கூடும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்கும். பெரும் லாபம் ஈட்டுவார்கள். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் குழந்தை தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |