ஐயப்பன் படி பாடல் வரிகள்
தமிழ் மாதத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் ஐயப்பனுக்கு உரியதாக இருக்கிறது. இந்த மாதங்களில் ஐயப்பனுக்காக 48 நாள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். அதற்கிடையில் கன்னி பூஜை நடத்துவார்கள். அதாவது இந்த பூஜையானது புதிதாக யாரும் ஐயப்பனுக்காக மாலை அணிந்தால் அவர்களுக்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஐயப்பா பூஜை முடிவிலும்படி பாடல் பாடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. 18 படி பாட்டு மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. ஒவ்வொரு படி பாடலுக்கும் ஒவ்வொரு கற்பூரம் வைத்து ஏற்றி வணங்குவார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஐயப்பன் படி பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.
Ayyappa Padi Pattu Lyrics in Tamil
ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
அங்கே இடி முழங்குது பாடல் வரிகள்
பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினாங்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமியே….
சரணம் ஐயப்போ
ஸ்வாமியே….
சரணம் ஐயப்போ..
அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |