பணக்கஷ்டம் வராது துளசி வேரை இப்படி பண்ணுங்க..!

Pana Kastam Theera

கஷ்டம் நீங்க – Pana Kastam Theera

பொதுவாக நம் அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கும். முக்கியமாக பண கஷ்டம் தான் இருக்கும். இந்த பணக்கஷ்டத்தை எப்படி சரி செய்வது என்றால் நாம் சம்பாதிக்க வேண்டும். ஆன்மீக ரீதியாக பார்த்தால் அதற்கு முதல் காரணம் கண் திருஷ்டி என்றும் வீட்டில் லட்சமி கடாட்சம் இல்லை என்றும் சொல்வார்கள். ஆகவே இந்த பணக்கஷ்டம் தீர இந்த பரிகாரத்தை செய்து வீட்டில் லட்சமி கடாட்சம் பெறவும். அது என்ன பரிகாரம் என்று பார்க்காலம் வாங்க.

Pana Kastam Theera:

துளசி மாடம்

நிதி நெருக்கடி பிரச்சனைகள் முழுவதும் நீங்கி பணம் பெருக துளசி வேரை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்து மதத்தில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலான வீட்டில் துளசி செடிகள் இருக்கும்.

கடுகு டப்பாவில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள் போதும்..! வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கும்

அதனால் வாஸ்து படி செடியை வைத்தால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி, வீட்டில் பணக்கஷ்டம் வரவே வராது. நிதி நிலை மேம்படும். இதை வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றல் தங்கும். முறையாக வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். இதனை துளசி செடியில் பரிகாரம் போல் துளசி வேரில் ஒரு பரிகாரம் உள்ளது. அதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பணம் சேர துளசி பரிகாரம்:

துளசி

உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் காலையில் செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.  மாலை நேரத்தில் செடிக்கு பக்கத்தில் தீபம் ஏற்றி வையுங்கள். இதனை செய்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் வராது. அதேபோல் துளசி செடியின் வேறை எடுத்து வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்தில் அணியவும். இப்படி செய்வதால் பண கஷ்டம் நீங்கி விடும்.

நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்