சனி கிரக மாற்றம் மற்றும் சனி வக்ர பெயர்ச்சி 2023
கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுவது சனி பகவான். இந்த ஆண்டின் மிக பெரிய பண்டிகையான தீபாவளிக்கு முன் இரண்டு முக்கிய கிரக மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார். அதாவது வருகின்ற அக்டோபர் 15-ஆம் தேதி சனி கிரகம் மாறுகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறது. ஆக இந்த இரண்டு மாற்றங்களினால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்க போகிறது. அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார்யார் என்று இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.
சனி நட்சத்திர பரிவர்த்தனை
மேஷம்:
இந்த கால கட்டத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். புதியதாக வீடு கட்டும் யோகம், கார் வாங்கும் யோகம், மனை வாங்கும் யோகம் மேஷம் ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. மேலும் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுடன் அன்பாகவும், நல்ல புரிதலுடனும் இருப்பார்கள். உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும், உங்களுடைய தொழில் நிலை வளர்ச்சிகரமாக இருக்கும். குறிப்பாக பணம் வரவு நன்றாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சனி ராகு சேர்க்கையினால் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்..!
ரிஷபம்:
சனிபகவான் மீண்டும் நேரடி இயக்கத்தில் வருவதால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். உங்களுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் இந்த நேரத்தில் சரியாகும். உங்களுடைய நிதி நிலை மேலோங்கி காணப்படும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான அதிகாரங்கள் மேலோங்கி இருக்கும். உங்களுடைய வீட்டில் சுப காரியங்க நிகழ வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் புதியதாக பிஷனஸ் ஆரம்பிக்கலாம், அதன் மூலம் நல்ல வளர்ச்சியையும் காணலாம்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணம் வரவு வளர்ச்சிகரமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு உயர் அதிகாரம் கிடைக்கும். உங்களுடைய வியாபாரம் வளச்சியடையும், தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். மேலும் எதிர்பாராத பணம் வரவு காரணமாக உங்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும்.
கன்னி:
பலநாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் இந்த நேரத்தில் சரியாகும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு உயர் பதவி கிடைக்கும். வீண் செலவுகள் இருக்காது. நிதிநிலை அதிகரிக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குருவின் ஆசியால் அடுத்த 4 வருடங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்து ஜாக்பாட்டை பெறப்போகும் ராசிக்காரர்கள்..!
தனுசு:
உங்கள் குடும்பத்தினருடன் இந்து மிக பெரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் வளர்ச்சி நிலை காணப்படும். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களிடம் உயரதிகாரிகள் நன்றாக பழகுவார்கள். பிள்ளைகள் உங்கள் சொல்பேச்சை கேட்டு நடந்துகொள்வார்கள்.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |