சுக்கிரன் பெயர்ச்சி இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமே சாதகமாக முடியும்!!

Advertisement

சுக்கிரன் பெயர்ச்சி 2023 பலன்கள் – Sukran Peyarchi 2023

Sukran Peyarchi 2023 – பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெயர்ச்சி ஆகும். அந்த பெயர்ச்சியின் போது ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளுக்கு நல்ல பலன்களையும் வழங்கும் அதேபோல் கெட்ட பலன்களையும் வழங்கும். அந்த வகையில் இன்று சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். செல்வம், உடல் மகிழ்ச்சி, ஆடம்பரம், காதல், ஈர்ப்பு, ரொமான்ஸ் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சந்திரனின் ராசியான கடக ராசியில் நுழைகிறார். இதனால் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டாகரமான பலன்களை வழங்க இருக்கிறார் சுக்கிர பகவான். குறிப்பாக இந்த 5 ராசிக்காரர்கள் செயல்படும் அனைத்து விஷயங்களுமே சாதகமாக முடியும். சரி வாங்க அந்த அதிர்ஷ்டாகரமான ஐந்து ராசிக்காரர்கள் பட்டியலில் நீங்கள உள்ளீர்களா என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதியான சுக்கிரன் பகவான் ஆவார். இதன் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது ஒரு சாதகமான பெயர்ச்சி என்று சொல்லலாம். நீங்கள் செய்லபடுத்தும் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய நிதிநிலை வளர்ச்சிகரமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த பொருள் இருக்கா..! அப்போ இந்த பொருளை தெரியாமல் கூட தானம் செய்யாதீர்கள்..!

கடகம்:

சுக்கிரன் தற்பொழுது பெயர்ச்சி ஆகக்கூடிய ராசி கடகம் ராசி தான். ஆக இது கடகம் ராசிக்காரர்களுக்கு மிக சிறந்த பெயர்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் கடகம் ராசிக்காரர்கள் தற்பொழுது அழகு, அலங்காரம், உடை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். மேலும் இந்த நேரத்தில் கடம் ராசிக்காரர்களுக்கு பணம் வரவு நன்றாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும்.

கன்னி:

இந்த சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய காதல் வாழ்க்கையில் நல்ல சாதகமான பலன்களை வழங்கும். அதாவது இந்த பெயர்ச்சி காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களுடைய நேரத்தை கடந்து செல்வார்கள்.

விருச்சிகம்:

விருச்சகம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களை வழங்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். குறிப்பாக உங்கள் நிதிநிலை மற்றும் பொருளாதாரம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

மகரம்:

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல சாதகமான பலன்களை வாரிவழங்க இருக்கிறார். சுக்கிரனின் மாற்றம் மகரம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும், நிதிநிலை சிறப்பானதாக இருக்கும். உங்கள் காதல் வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த வாரம் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம், யாரெல்லாம் ஜாக்கிரதையாக  இருக்க வேண்டும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement