அனைத்து வகையான திருஷ்டியையும் நீக்கும் திருஷ்டி துர்கா மந்திரம்..!

Advertisement

திருஷ்டி துர்கா மந்திரம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருஷ்டி துர்கா (Drishti Durga Mantra Tamil) மந்திரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.  திருஷ்டி பற்றி அனைவருக்கும் தெரியும். திருஷ்டி ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தெரியும். இதனால் தான் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் கல் உப்பு, காய்ந்த மிளகாய், கடுகு, பூசணிக்காய், ஆரத்தி, எலுமிச்சைப்பழம் என இதுபோன்ற பொருட்களை பயன்படுத்தி திருஷ்டி கழிப்பார்கள். அப்படி திருஷ்டி கழிக்கும்போது அக்காலத்தில் சில மந்திரங்களையும் கூறுவார்கள்.

அவற்றில் ஓன்று தான் இந்த திருஷ்டி துர்கா மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு இருக்கும் எல்லா விதமான திருஷ்டியும் நீங்கி கோடீஸ்வரராக்கும் திருஷ்டி துர்கா மந்திரத்தை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி கழிக்க உகந்த நாள் மற்றும் நேரம்.!

அனைத்து வகையான திருஷ்டியையும் நீக்கும் திருஷ்டி துர்கா மந்திரம்:

திருஷ்டி துர்கா மந்திரம்

அஸ்ய ஸ்ரீ திருஷ்டி துர்கா மஹாமந்த்ரஸ்ய பிரம்மா ருஷி: காயத்ரி சந்த: ஸ்ரீ திருஷ்டிதுர்கா தேவதா ஹரீம் பீஜம் தும் ஸக்தி ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ திருஷ்டி துர்கா பிரசாத ஸித்யர்த்தே மம சகல திருஷ்டி தோஷ நிவர்த்யர்த்தே ஜபே விநியோக:

ஓம் ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஓம் ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
ஓம் ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஓம் ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஓம் ஹரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:
ஓம் ஹர: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஓம் ஹ்ராம் ஹ்ருதாய நம:
ஓம் ஹ்ரீம் ஸிரசே ஸ்வாஹா
ஓம் ஹ்ரூம் சிகாயைவௌஷட்
ஓம் ஹ்ரைம் கவசாய ஹூம்
ஓம் ஹ்ரௌம் நேத்த்ரத்தராய வௌஷட்
ஓம் ஹர: அஸ்த்ராய பட்

பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த:

மூல மந்திரம்:

” ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதீ மனோக்ரஹம் மதமத
ஜிஹ்வாபிசாசீ ருத்ஸாதயோ ருத்ஸாதய: ஹிததிருஷ்டி
அதித திருஷ்டி பரதிருஷ்டி சர்பதிருஷ்டி சர்வதிருஷ்டி
விஷம் நாசய ஹும்பட் ஸ்வாஹா “

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement