அள்ள அள்ள குறையாத பணவரவிற்கு 3 ஏலக்காய் மட்டும் போதும்

Advertisement

ஏலக்காய் பரிகாரம்

மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் பெரிய பிரச்சனையாக இருப்பது பண பிரச்சனை தான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஒரு பக்கம் செலவு ஆகி கொண்டே இருக்கின்றது. ஒரு ரூபாய் கூட பணத்தை சேமிக்க முடியவில்லையே என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பணவிற்காக கோவில் கோவிலாக சென்று பரிகாரங்களை செய்வார்கள். இதனாலும் சில பேருக்கு ரிசல்ட் இருந்திருக்கும், சிலருக்கு இருக்காது. அதனால் இந்த பதிவில் எளிமையான முறையில் ஏலக்காய் பரிகாரம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • சோம்பு-1 ஸ்பூன்
  • ஏலக்காய்-3
  • பச்சை கற்பூரம் -3

பரிகாரம் செய்முறை:

முதலில் ஒரு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளவும். அதில் சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் மூன்றையும் வைத்து கட்டி கொள்ளவும்.

இதனை பூஜை அறையில் வைத்து விட வேண்டும், நீங்கள் எப்போதெல்லாம் பூஜை செய்வீர்களா அப்போது இந்த மஞ்சள் துணைக்கும் பூஜை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை வாரத்தில் ஒரு நாள் மாற்ற வேண்டும். மாற்றும் போது இதில் உள்ள பொருட்களை காலடி படாத இடத்தில் வைத்து விட வேண்டும். இல்லையென்றால் ஆறு அல்லது குளத்தில் போட வேண்டும்.

கடன் பிரச்சனை தீர வெற்றிலை மட்டும் போதும்..

பர்சில் புதினா:

ஏலக்காய் பரிகாரம்

2 புதினா இலைகளை எடுத்து உங்கள் பர்சில் வைத்து விட வேண்டும். இவை உங்கள் கண்ணில் படுகின்ற அளவிற்கு பர்சில் வைத்து விட வேண்டும். இதன் மூலம் வீண் செலவுகள் குறையும்.

இந்த புதினா இலைகளை 2 நாட்களுக்கு ஒரு மாற்றினால் போதும்.

முகம் பார்க்கும் கண்ணாடி:

காலை எழுந்ததும் உங்கள் கை அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்க்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள் பணவரவு அதிகரிக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement