பூரான் வீட்டிற்குள் வருவது நல்லதா? கெட்டதா? அறிந்துகொள்ளுங்கள்

பூரான் வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்? – Pooran Palangal in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய ஆன்மிகம் தகவலில் பூரான் வீட்டிற்குள் வருவது நல்லதா? கெட்டதா?, பூரான் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்?, எதனால் நமது வீட்டிற்குள் பூரான் வருகிறது. அவை நமது வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், பூரான் வீட்டிற்குள் வந்தால் நாம் எதுமாதிர்யான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் போன்ற விஷயங்களை நாம் படித்தறியாளம் வாங்க.

பூரான் பலன்கள்:

பொதுவாக எல்லார் வீட்டிலேயுமே பூரான் வருவது சாதாரணமான விஷயம் தான். ஆனா இந்த பூரான் என் வீட்டுக்குள்ள வரும்னா நம் வீட்டை சுற்றி இருக்கக் கூடிய சூழ்நிலை, சேறும் சகதியுமாக இருக்கும் பட்சத்தில், நம்முடைய வீட்டிற்குள் பூரான் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சுத்தம் இல்லாத, அசுத்தம் நிறைந்த ஈரம் நிறைந்த இடத்தில் தான் பூரான் வசிக்கும். ஆகவே உங்கள் விடு இவ்வாறு இருந்தால் கண்டிப்பாக பூரான் தொல்லை இருக்கும்.

பூரான்

இதற்கு நீங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்  அதேபோல் பெண்கள் மாதவிலக்கு நேரங்களில் சுத்தமாக இல்லை என்றாலும் மாதவிலக்கான சமயத்தில் வரக்கூடிய வாடைக்கு இது போன்ற விஷ பூச்சிகள் நமது வீட்டிற்குள் வரும். இதற்காக தான் நமது முன்னோர்கள் மாதவிட நாட்களில் பெண்கள் தினமும் தலைகுளிக்க வேண்டும் என்பார்கள். சரி வாங்க நம்ம விஷயத்திற்கு வருவோம்.

பூரான் வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்? – Pooran veetukul vanthal enna palan puran veetil vanthal

இந்த பூரான் வீட்டுக்கு வந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

உங்கள் வீட்டில் பண கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது வெளியிடங்களில் சில மன கஷ்டம் ஏற்படும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

இது போன்று சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூரான் வீட்டிற்குள் வராமல் இருக்கு என்ன செய்யலாம்?

பூரான் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் வழி. வீட்டை சுத்தம் செய்த பின்பு கொஞ்சமாக சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டிற்குள் விஷ பூச்சிகள் வருவதை ஓரளவு தடுக்க முடியும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்