மகர ராசி திருமண வாழ்க்கை | Makara Rasi Thirumana Valkai

Advertisement

மகர ராசி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

Makara Rasi Thirumana Valkai:- இந்து ஜோதிட சாத்திரம் அடிப்படை 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளில் தான் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு ராசியில் பிறக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் மகர ராசியில் பிறந்தவர்களின் திருமண வழக்கை எப்படி இருக்கும்?, அவர் காதல் திருமணம் செய்து கொள்வார்களா அல்லது வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்து கொள்வார்களா. என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..!

தனுசு ராசி திருமண வாழ்க்கை

மகர ராசி திருமண வாழ்க்கை – Makara Rasi Thirumana Valkai:

மகர ராசியில் பிறந்தவர்களது திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/ காதலி, துணைக்கு முக்கியத்துவம் அதிகமாக தருவர்.

பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

காதல்:

மகரம் ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மிகவும் முக்கியவாய்ந்ததாக இருக்கும். இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் இருப்பார்கள், ஆனால் காதல் மட்டும் இல்லாமல் இருக்கமாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால், அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை இருக்கும். யாரையும் எளிதில்  நம்பிவிடுவர். மகர ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement