வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 108 அபூர்வ பொருட்கள்…

Updated On: December 15, 2023 1:03 PM
Follow Us:
மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்
---Advertisement---
Advertisement

மஹாலக்ஷ்மியின் மறுஉருவம் 

நாம் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. நாம் தெய்வத்தை ஒளியாக வணங்கி வருகின்றோம். ஒவ்வொரு கடவுளுக்கும் இணையான உயிரை நாம் வணங்குகின்றோம். மகாலட்சுமிக்கு விரதத்தை முறையாக கடைபிடித்து பூஜை செய்பவர்களின் இல்லங்களைத் தேடி அன்னை மகாலட்சுமி வருகிறாள். அன்னை மகாலட்சுமி காலடி எடுத்து வைக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 

மகாலட்சுமியை வணங்குபவருக்கும் சர்வ பலன்களும் கிடைக்கும். நாம் அப்படி வணங்கும் மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்கிறாள். அந்த 108 பொருளையும் மகாலட்சுமியாக வணங்கினால் சர்வ பாக்கியமும் நாம் பெறுவோம் என்பது நம்பிக்கை. இன்றைய பதிவில் மகாலட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்:

  1. வெற்றிலை மேற்புறம்,
  2. விபூதி,
  3. வில்வம்
  4. மஞ்சள்
  5. அட்சதை
  6. பூரணகும்பம்
  7. தாமரை
  8. தாமரைமணி
  9. ஜெபமாலை
  10. வலம்புரிச்சங்கு
  11. மாவிலை
  12. தர்ப்பை
  13. குலை வாழை
  14. துளசி
  15. தாழம்பூ
  16. ருத்ராட்சம்
  17. சந்தனம்
  18. தேவ தாரு
  19. அகில்
  20. பஞ்சபாத்திரம்
  21. கொப்பரைக்காய்
  22. பாக்கு
  23. பச்சைக்கற்பூரம்
  24. கலசம்
  25. சிருக்சுருவம்
  26. கமண்டலநீர்
  27. நிறைகுடம்
  28. காய்ச்சிய பால்
  29. காராம்பசு நெய்,
  30. குங்கிலியப் புகை,
  31. கஸ்தூரி,
  32. புனுகு,
  33. பூணூல்,
  34. சாளக்கிராமம்,
  35. பாணலிங்கம்,
  36. பஞ்ச கவ்யம்,
  37. திருமாங்கல்யம்,
  38. கிரீடம்,
  39. பூலாங்கிழங்கு,
  40. ஆலவிழுது,
  41. தேங்காய்க்கண்,
  42. தென்னம் பாளை,
  43. சங்கு புஷ்பம்,
  44. இலந்தை,
  45. நெல்லி,
  46. எள்,
  47. கடுக்காய்,
  48. கொம்பரக்கு,
  49. பவளமல்லி,
  50. மாதுளை,
  51. திரு நீற்றுபச்சை,
  52. அத்திக் கட்டை,
  53. ஆகாசகருடன் கிழங்கு,
  54. வெட்டிவேர்,
  55. அருகம்புல்,
  56. விளாமிச்சுவேர்,
  57. நன்னாரிவேர்,
  58. களாக்காய்,
  59. விளாம்பழம்,
  60. வரகு,
  61. நெற் கதிர்,
  62. மாவடு,
  63. புற்றுத்தேன்,
  64. எலுமிச்சை,
  65. மணிநாக்கு,
  66. சோளக்கதிர்
  67. பாகற்காய்,
  68. அகத்திக்கீரை,
  69. காசினிக்கீரை,
  70. பசலைக்கீரை,
  71. கூந்தல்பனை
  72. மலைத்தேன்
  73. வெள்ளி,
  74. தங்கம்,
  75. வைரம்,
  76. உப்பு,
  77. யானை,
  78. மூங்கில்,
  79. பசு நீர்த்தாரை,
  80. குளவிக்கூட்டு மண்
  81. நண்டுவளை மண்
  82. காளை கொம்பு மண்,
  83. யானைகொம்பு மண்,
  84. ஆலஅடி மண்,
  85. வில்வ அடி மண்,
  86. வெள்ளரிப்பழம்,
  87. மோதகம்,
  88. அவல்,
  89. காதோலை,
  90. கடல்நுரை,
  91. கண்ணாடி,
  92. மோதிரம்
  93. பட்டு,
  94. தையல் இல்லாத புதுத் துணி,
  95. பெண்ணின் கழுத்து
  96. ஆணின் நெற்றி,
  97. கோவில் நிலை மண்,
  98. வெயிலுடன் கூடிய மழைநீர்,
  99. கீரிப்பிள்ளை,
  100. நுனிமுடிந்த கூந்தல்,
  101. படிகாரம்
  102. அரச சமித்து
  103. சந்திர காந்தக்கல்
  104. பிரம்பு
  105. நாயுருவி
  106. கெண்ட,
  107. வாசல் நிலை,
  108. நெற்றி.

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குபேரன் 108 போற்றி | Kubera 108 Potri in Tamil

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now