Murugan Arora Padal Varigal in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக நாம் முருக பெருமானின் அரோகரா பாடல் வரிகள் பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்கும். அதுபோல நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கடவுளின் மீது அதீத பற்று இருக்கும்.
அதனால் நாம் நம் மனதிற்கு பிடித்த கடவுளை வணங்குவதற்காக ஒரு சில பாடல்களை பாடுவோம். அதுபோல பெரும்பாலும் நம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் என்று சொன்னால், அவர் தமிழ் கடவுளான முருக பெருமான் தான். எனவே இப்பதிவின் வாயிலாக தமிழ் கடவுள் முருக பெருமானின் அரோகரா பாடல் வரிகள் பற்றி விவரித்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து அரோகரா பாடல் வரிகளை படித்தறியுங்கள்.
தமிழ் கடவுளான முருக பெருமானின் பஜனை பாடல் வரிகள்..
முருகன் அரோகரா பாடல் வரிகள்:
1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
2. கந்தனுக்கு அரோகரா
3. குமாரகுருதாசருக்கு அரோகரா
4. பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா
5. மயூரநாதருக்கு அரோகரா
6. கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா
7. சஷ்டிப் பிரியருக்கு
8. சுப்ரமணியருக்கு அரோகரா
9. வள்ளிக்கு அரோகரா
10. தெய்வானைக்கு அரோகரா
11. அறுபடை வீட்டுக்கு அரோகரா
12. ஷன்முகருக்கு அரோகரா
13. பழனிமலை முருகனுக்கு அரோகரா
14. திருத்தணிகை முருகனுக்கு அரோகரா
15. சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
16. திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா
17. ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா
18. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா
19. பழமுதிர்சோலைக்கு அரோகரா
20. மருதமலை முருகனுக்கு அரோகரா
21. இடும்பனுக்கு அரோகரா
22. வீரவாகு தேவருக்கு அரோகரா
23. வீரகேசரி தேவருக்கு அரோகரா
24. வீர மகேந்திரதேவருக்கு அரோகரா
25. வீர மகேச தேவருக்கு அரோகரா
26. வீர புரந்திரதேவருக்கு அரோகரா
27. வீர ராக்கதேவருக்கு அரோகரா
28. வீர மார்த்தாண்ட தேவருக்கு அரோகரா
29. வீராந்தக தேவருக்கு அரோகரா
30. வீர தீர தேவருக்கு அரோகரா
31. சரவனத்தானுக்கு அரோகரா
32. கார்த்திகேயனுக்கு அரோகரா
33. சிவசுப்ரமணியனுக்கு அரோகரா
34. திருமகள் மருகனுக்கு
35. எழிற்குரிஞ்சிக்கோனுக்கு அரோகரா
36. அறுமுகனுக்கு அரோகரா
37. ஏரகத்தேவனுக்கு அரோகரா
38. கௌரி நந்தனனுக்கு அரோகரா
39. திருச்சோலை மலையனுக்கு அரோகரா
40. அயில்வேலுக்கு அரோகரா
41. திருக்கைவேலுக்கு அரோகரா
42. சஷ்டி நாதனுக்கு அரோகரா
43. சானவிமுளை வேலுக்கு அரோகரா
44. ஐ வேலுக்கு அரோகரா
45. பாவகி கூர்வேலுக்கு அரோகரா
46. சயவேலுக்கு அரோகரா
47. பெருஞ்சக்தி வடிவேலுக்கு அரோகரா
48. எம்பிரான் திணிவேலுக்கு அரோகரா
49. இகலுடை கரவேலுக்கு அரோகரா
50. ஓம் ஐம் ரீம் வேலுக்கு அரோகரா
51. மஹா கந்த சஷ்டிக்கு அரோகரா
52. குருசாமிக்கு அரோகரா
53. முருக அடியாருக்கு அரோகரா
54. சஷ்டி யாத்திரைக்கு அரோகரா
55. அழகப்பனுக்கு அரோகரா
56. பாலமுருகனுக்கு அரோகரா
57. பாலசுப்ரமணியனுக்கு அரோகரா
58. கந்தசாமிக்கு அரோகரா
59. குமரனுக்கு அரோகரா
60. குமரேசனுக்கு அரோகரா
61. மயூர கந்தனுக்கு அரோகரா
62. மயூரவாகனனுக்கு அரோகரா
63. முருகவேலுக்கு அரோகரா
64. பழனிவேலுக்கு அரோகரா
65. ராஜசுப்ரமணியத்துக்கு அரோகரா
66. சக்திபாலனுக்கு அரோகரா
67. சரவணபவனுக்கு அரோகரா
68. சக்திபாலனுக்கு அரோகரா
69. சேனாபதிக்கு அரோகரா
70. செந்தில்வேலனுக்கு அரோகரா
71. சிவகுமரனுக்கு அரோகரா
72. சுப்பையாவுக்கு அரோகரா
73. சுவாமிநாதருக்கு அரோகரா
74. தண்டபாணிக்கு அரோகரா
75. தணிகைவேலனுக்கு அரோகரா
76. தண்ணீர்மலையானுக்கு அரோகரா
77. வைரவேலுக்கு அரோகரா
78. விசாகனுக்கு அரோகரா
79. அழகனுக்கு அரோகரா
80. அமுதனுக்கு அரோகரா
81. ஆறுமுகவேலனுக்கு அரோகரா
82. ஞானவேலுக்கு அரோகரா
83. குகனுக்கு அரோகரா
84. குகானந்தனுக்கு அரோகரா
85. குருபரனுக்கு அரோகரா
86. குருநாதனுக்கு அரோகரா
87. இந்திரமுருகனுக்கு அரோகரா
88. மாலவன் முருகனுக்கு அரோகரா
89. ஸ்கந்தகுருவுக்கு அரோகரா
90. கதிர்காமனுக்கு அரோகரா
91. கதிர்வேலுக்கு அரோகரா
92. கந்தவேலுக்கு அரோகரா
93. குமரகுருவுக்கு அரோகரா
94. முத்துக்குமரனுக்கு அரோகரா
95. பழநிநாதனுக்கு அரோகரா
96. பரமகுருவுக்கு அரோகரா
97. பழனிச்சாமிக்கு அரோகரா
98. முத்துவேலுக்கு அரோகரா
99. பரமபரனுக்கு அரோகரா
100. பேரழகனுக்கு அரோகரா
101. ராஜவேலுக்கு அரோகரா
102. செல்வவேலுக்கு அரோகரா
103. செங்கதிர்வேலனுக்கு அரோகரா
104. செவ்வேலுக்கு அரோகரா
105. சிவகார்த்திகேயனுக்கு அரோகரா
106. சித்தனுக்கு அரோகரா
107. சூரவேலுக்கு அரோகரா
108. தமிழ்செல்வனுக்கு அரோகரா
109. தேவசேனாதிபதிக்கு அரோகரா
110. தமிழ்வேலுக்கு அரோகரா
111. தங்கவேலுக்கு அரோகரா
112. திருஆறுமுகதுக்கு அரோகரா
113. திருமுகத்துக்கு அரோகரா
114. திரிபுரபவனுக்கு அரோகரா
115. திருச்செந்திலுக்கு அரோகரா
116. உமைபாலனுக்கு அரோகரா
117. வேலைய்யாவுக்கு அரோகரா
118. வெற்றிவேலுக்கு அரோகரா
முருகன் அரோகரா வரிகள் pdf |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |