சந்திரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்..!

Advertisement

சந்திரன் பெயர்ச்சி 

பொதுவாக, ஜோதிடத்தில் நவகிரங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளுக்கான ராசி பலன்களும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் வீட்டின் நிலையை பொறுத்து ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். எனவே, அந்தவகையில் டிசம்பர் மாதத்தில் நிகழும் சந்திர பெயர்ச்சியால் முக்கியமாக 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.எனவே, அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யாரென்பதை இப்பதில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நவ கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் இருக்கும். சில நேரங்களிலில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை இருக்கும். அவ்வப்போது, யோகம் உருவாகும். அந்த வகையில், இக்காலத்தில் சந்திரன் கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யாரென்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Chandran Peyarchi 2023:

மிதுன ராசி:

மிதுனம்

சந்திரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீங்கள் இக்காலத்தில் செய்யும் அனைத்தும் வேலைகளும் வெற்றி பெரும். எனவே, சந்திரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

சந்திரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த கெட்ட நேரம் விலகி நல்ல நேரம் தொடங்கும். முக்கியமாக திருமண வயதில் உள்ளவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் கைகூடும்.

செவ்வாய் பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு பணம் கொட்டி கொண்டே இருக்க போகிறது இந்த 3 ராசிகளுக்கு..

கன்னி ராசி:

கன்னி ராசி

சந்திரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களின் மனம் இக்காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். மேலும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் உகந்த காலமாக இருக்கிறது.

கடக ராசி:

கடக ராசி

சந்திரன் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கடக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும், சகோதரனுடன் உறவு நன்றாக இருக்கும். எனவே, கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் பெயர்ச்சி எல்லா விதத்திலும் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

சுக்கிர பெயர்ச்சியால் 2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement