வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சகல வளங்களை அள்ளித்தரும் வரலட்சுமி பாடல் வரிகள் | Varalakshmi Songs Lyrics in Tamil

Updated On: November 11, 2024 11:33 AM
Follow Us:
Varalakshmi Songs Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Varalakshmi Songs Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் சகல செல்வ வளங்களை அள்ளித்தரும் வரலக்ஷ்மி பாடல் வரிகள் பற்றி தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக இந்து சமயத்தில் இருப்பவர்கள் கடவுளை வணங்கும் போது பஜனை பாடல்கள் மற்றும் கடவுளின் போற்றி சொல்லி வணங்குவது வழக்கம். அதன் காரணமாக நாமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு கடவுளின் பாடல் வரிகளையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று வரலட்சுமி பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

வர லக்ஷ்மி விரதம் 2024 சிறப்பு பாடல்கள்

வரலட்சுமி பாடல் வரிகள்:

பொதுவாக நம்மில் பலரும் கேட்ட வரம் தரும் வரலட்சுமி தாயாரை நினைத்து விரதம்  இருப்பார்கள். அப்படி வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆகையால் வரலட்சுமி பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

1. ஓம் அகில லட்சுமியே போற்றி

2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி

3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி

4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி

5. ஓம் அமர லட்சுமியே போற்றி

6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி

7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி

8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி

9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி

10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி

12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி

13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி

15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி

16. ஓம் இதய லட்சுமியே போற்றி

17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி

18. ஓம் உதய லட்சுமியே போற்றி

19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி

20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி

24. ஓம் கருணா லட்சுமியே போற்றி

25. ஓம் கனக லட்சுமியே போற்றி

26. ஓம் கபில லட்சுமியே போற்றி

27. ஓம் கமல லட்சுமியே போற்றி

28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி

29. ஓம் கஜ லட்சுமியே போற்றி

30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி

32. ஓம் குண லட்சுமியே போற்றி

33. ஓம் குரு லட்சுமியே போற்றி

34. ஓம் கோமள லட்சுமியே போற்றி

35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி

36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி

37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி

38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி

39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி

40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

41. ஓம் சகல லட்சுமியே போற்றி

42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி

43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி

45. ஓம் சீதா லட்சுமியே போற்றி

46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி

47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி

48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி

49. ஓம் சுப லட்சுமியே போற்றி

50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி

52. ஓம் ஞான லட்சுமியே போற்றி

53. ஓம் தங்க லட்சுமியே போற்றி

54. ஓம் தயா லட்சுமியே போற்றி

55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி

56. ஓம் தன லட்சுமியே போற்றி

57. ஓம் தவ லட்சுமியே போற்றி

58. ஓம் தான லட்சுமியே போற்றி

59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி

60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி

62. ஓம் தீப லட்சுமியே போற்றி

63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி

64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி

65. ஓம் நாக லட்சுமியே போற்றி

66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி

67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி

68. ஓம் நீல லட்சுமியே போற்றி

69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி

70. ஓம் பவள லட்சுமியே போற்றி

71. ஓம் பக்த லட்சுமியே போற்றி

72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி

73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி

74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி

75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி

77. ஓம் பால லட்சுமியே போற்றி

78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி

79. ஓம் புவன லட்சுமியே போற்றி

80. ஓம் புனித லட்சுமியே போற்றி

81. ஓம் பொன் லட்சுமியே போற்றி

82. ஓம் போக லட்சுமியே போற்றி

83. ஓம் மகா லட்சுமியே போற்றி

84. ஓம் மதன லட்சுமியே போற்றி

85. ஓம் மதுர லட்சுமியே போற்றி

86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி

87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி

88. ஓம் மகா லட்சுமியே போற்றி

89. ஓம் மகுட லட்சுமியே போற்றி

90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி

92. ஓம் மாதா லட்சுமியே போற்றி

93. ஓம் முத்து லட்சுமியே போற்றி

94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி

95. ஓம் யோக லட்சுமியே போற்றி

96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி

97. ஓம் ராம லட்சுமியே போற்றி

98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி

99. ஓம் வரலட்சுமியே போற்றி

100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

101. ஓம் விஜய லட்சுமியே போற்றி

102. ஓம் விமல லட்சுமியே போற்றி

103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி

104. ஓம் வீர லட்சுமியே போற்றி

105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி

106. ஓம் வேணு லட்சுமியே போற்றி

107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி

108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now