திரிஆதித்ய யோகம் பலன் 2025
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் பெயர்ச்சியை மாற்றி கொண்டே இருக்கும். அப்படி மாற்றும் போது எல்லா ராசிகளிலும் பலன்கள் காணப்பட்டாலும் சி ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தரும். அந்த வகையில் சந்திரன், சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்களால் திரி ஆதித்ய கிரகம் உருவாக போகிறது. இப்படி 3 கிரகங்களும் ஒரே வேளையில் சேர்வதால் இதனுடைய தாக்கம் ஆனது 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மிதுனம்:

திரி ஆதித்ய ராஜயோகம் ஆனது மிதுன ராசியில் முதல் வீட்டில் நிகழ இருக்கிறது. இதனால் உங்க ; ளுக்கு தன்னம்பிக்கையானது அதிகமாக காணப்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஆனது அதிகரிக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். திருமணவரன் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த நேரத்தில் திருமண வரன் கிடைக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
30 ஆண்டுகள் கழித்து சனி பகவானால் அதிர்ஷ்டம் அடைய போகும் ராசிகள்
தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு திரி ஆதித்ய ராஜயோகம் ஆனது 7-வது வீட்டில் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் வேலை பார்பவர்களாக இருந்தால் உங்களுக்கு சாதகமான பலனை பெறுவீர்கள். திருமண ஆனவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஆனது இரட்டிப்பாக கிடைக்கும். இதுவரை முடிக்காமல் இருந்த வேலை கூட இந்த நேரத்தில் முடிவடையும்.
மீனம்:

மீன ராசியில் 4-வது வீட்டில் திரி ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த இந்த காலத்தில் மீன ராசிக்காரர்கள் எல்லா செயலிலும் சிறப்பான பலனை பெற முடியும். வருமானம் ஆனது அதிகரிக்கும். புதிதாக வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்து வைத்திருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு அதிலிருந்து பணமானது இரட்டிப்பாக கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்பவர்களாக இருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் ஏதேனும் புதிதாக திட்டம் வைத்திருந்தால் ஆகிவை இந்த நேரத்த்ல் செயல்படுத்தலாம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













