லட்சுமி 108 போற்றி
உங்கள் வீடு செல்வ செழுப்புடன் சிறந்து விளங்க.. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். அதனுடன் லட்சுமி 108 மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம். உங்கள் வீடு லட்சுமி கடாட்சயமாக செல்வ செழிப்புடன் இருக்கும். அது போல செல்வமகளான லட்சுமிக்கும் பல பெயர்கள் உண்டு. அந்த பெயர்களில் 108 போற்றி இங்கு அதனை வெள்ளிக்கிழமை அன்று ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். உங்களுக்கே ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தோஷங்களை போக்கி செல்வ நிலையை உயர்த்த சங்காபிஷேக பூஜை…
108 names of lakshmi in tamil:
- ஓம் அன்புலட்சுமி போற்றி
- ஓம் அன்னலட்சுமி போற்றி
- ஓம் அமிர்தலட்சுமி போற்றி
- ஓம் அம்சலட்சுமி போற்றி
- ஓம் அருள்லட்சுமி போற்றி
- ஓம் அஷ்டலட்சுமி போற்றி
- ஓம் அழகுலட்சுமி போற்றி
- ஓம் ஆனந்தலட்சுமி போற்றி
- ஓம் ஆகமலட்சுமி போற்றி
- ஓம் ஆதிலட்சுமி போற்றி
- ஓம் ஆத்மலட்சுமி போற்றி
- ஓம் ஆளும்லட்சுமி போற்றி
- ஓம் இஷ்டலட்சுமி போற்றி
- ஓம் இதயலட்சுமி போற்றி
- ஓம் இன்பலட்சுமி போற்றி
- ஓம் ஈகைலட்சுமி போற்றி
- ஓம் உலகலட்சுமி போற்றி
- ஓம் உத்தமலட்சுமி போற்றி
- ஓம் எளியலட்சுமி போற்றி
- ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
- ஓம் ஒளிலட்சுமி போற்றி
- ஓம் ஓங்காராலட்சுமி போற்றி
- ஓம் கருணைலட்சுமி போற்றி
- ஓம் கனகலட்சுமி போற்றி
- ஓம் கஜலட்சுமி போற்றி
- ஓம் கானலட்சுமி போற்றி
- ஓம் கிரகலட்சுமி போற்றி
- ஓம் குணலட்சுமி போற்றி
- ஓம் குங்குமலட்சுமி போற்றி
- ஓம் குடும்பலட்சுமி போற்றி
- ஓம் குளிர்லட்சுமி போற்றி
- ஓம் கம்பீரலட்சுமி போற்றி
- ஓம் கேசவலட்சுமி போற்றி
- ஓம் கோவில் லட்சுமி போற்றி
- ஓம் கோவிந்தலட்சுமி போற்றி
- ஓம் கோமாதாலட்சுமி போற்றி
- ஓம் சர்வலட்சுமி போற்றி
- ஓம் சக்திலட்சுமி போற்றி
- ஓம் சக்ரலட்சுமி போற்றி
- ஓம் சத்தியலட்சுமி போற்றி
- ஓம் சங்குலட்சுமி போற்றி
- ஓம் சந்தானலட்சுமி போற்றி
- ஓம் சந்நிதிலட்சுமி போற்றி
- ஓம் சாந்தலட்சுமி போற்றி
- ஓம் சிங்காரலட்சுமி போற்றி
- ஓம் சீவலட்சுமி போற்றி
- ஓம் சீதாலட்சுமி போற்றி
- ஓம் சுப்புலட்சுமி போற்றி
- ஓம் சுந்தரலட்சுமி போற்றி
- ஓம் சூர்யலட்சுமி போற்றி
- ஓம் செல்வலட்சுமி போற்றி
- ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி
- ஓம் சொர்ணலட்சுமி போற்றி
- ஓம் சொருபலட்சுமி போற்றி
- ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி
- ஓம் ஞானலட்சுமி போற்றி
- ஓம் தங்கலட்சுமி போற்றி
- ஓம் தனலட்சுமி போற்றி
- ஓம் தான்யலட்சுமி போற்றி
- ஓம் திரிபுரலட்சுமி போற்றி
- ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி
- ஓம் திலகலட்சுமி போற்றி
- ஓம் தீபலட்சுமி போற்றி
- ஓம் துளசிலட்சுமி போற்றி
- ஓம் துர்காலட்சுமி போற்றி
- ஓம் தூயலட்சுமி போற்றி
- ஓம் தெய்வலட்சுமி போற்றி
- ஓம் தேவலட்சுமி போற்றி
- ஓம் தைரியலட்சுமி போற்றி
- ஓம் பங்கயலட்சுமி போற்றி
- ஓம் பாக்யலட்சுமி போற்றி
- ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி
- ஓம் புண்ணியலட்சுமி போற்றி
- ஓம் பொருள்லட்சுமி போற்றி
- ஓம் பொன்னிறலட்சுமி போற்றி
- ஓம் போகலட்சுமி போற்றி
- ஓம் மங்களலட்சுமி போற்றி
- ஓம் மகாலட்சுமி போற்றி
- ஓம் மாதவலட்சுமி போற்றி
- ஓம் மாதாலட்சுமி போற்றி
- ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி
- ஓம் மாசிலாலட்சுமி போற்றி
- ஓம் முக்திலட்சுமி போற்றி
- ஓம் முத்துலட்சுமி போற்றி
- ஓம் மோகனலட்சுமி போற்றி
- ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி
- ஓம் வரலட்சுமி போற்றி
- ஓம் வாழும்லட்சுமி போற்றி
- ஓம் விளக்குலட்சுமி போற்றி
- ஓம் விஜயலட்சுமி போற்றி
- ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி
- ஓம் வீட்டுலட்சுமி போற்றி
- ஓம் வீரலட்சுமி போற்றி
- ஓம் வெற்றிலட்சுமி போற்றி
- ஓம் வேங்கடலட்சுமி போற்றி
- ஓம் வைரலட்சுமி போற்றி
- ஓம் வைகுண்டலட்சுமி போற்றி
- ஓம் நாராயணலட்சுமி போற்றி
- ஓம் நாகலட்சுமி போற்றி
- ஓம் நித்தியலட்சுமி போற்றி
- ஓம் நீங்காதலட்சுமி போற்றி
- ஓம் ராமலட்சுமி போற்றி
- ஓம் ராஜலட்சுமி போற்றி
- ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி
- ஓம் ஜெயலட்சுமி போற்றி
- ஓம் ஜீவலட்சுமி போற்றி
- ஓம் ஜோதிலட்சுமி போற்றி
- ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தப்பித்தவறி கூட இந்த திசையில் காலண்டரை மாட்டிவிடாதீர்கள்.. அது எந்த திசை தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |