12 ராசிகளுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில லக்கி எழுத்துக்கள்

Advertisement

12 ராசிகளுக்கு உரிய அதிர்ஷ்ட எழுத்துக்கள்

பொதுவாக  நம்பிக்கை இருப்பவர்கள் ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அதற்காக தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சி போன்றவற்றில் தனது ராசிக்கான பலனை பார்ப்பார்கள். இதன் மூலம் அன்றைய நாள் நீங்கள் கவனமாக இருக்கலாம்.

அது போல எல்லாரும் லக்கி நம்பர் என்று இருக்கும். யாரவது ஏதும் உனக்கு பிடித்த நம்பர் கேட்டால் கூட அவர்களுடைய லக்கி நம்பரை தான் சொல்லுவார்கள். அதன் படி ஆன்மிகத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம் வாங்க..

மேஷம்:

மேஷ ராசியில் உள்ளவர்களுக்கு தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, A, E, I, L, O போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

ரிஷபம்:

 

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ, ஆங்கிலத்தில் B, U, V, W போன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ, ஆங்கிலத்தில் C, G, K, Q போன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

12 ராசிகளுக்கு மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது அந்த நட்சத்திரங்களுக்கான அர்த்தம் இதுதான்..!

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ, ஆங்கிலத்தில் H, Dபோன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

சிம்மம்:

உங்களுடைய ராசி சிம்ம  ராசி என்றால் தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, M, T  போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

கன்னி:

கன்னி ராசியில் உள்ளவர்களுக்கு தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, டோ, பா, பீ, பூ, ஷ, ந, ட, பே, போ போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, P, T, S போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

துலாம்:

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே, ஆங்கிலத்தில் R, T போன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

விருச்சிகம்:

உங்களுடைய ராசி விருச்சிக ராசி என்றால் தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, N, Y  போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

தனுசு:

உங்களுடைய ராசி விருச்சிக ராசி என்றால் தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, B, D, F, Y போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

மகரம்:

உங்களுடைய ராசி மகர ராசி என்றால் தமிழில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது, போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா போன்ற எழுத்துக்களாகும்.

ஆங்கிலத்தில் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருப்பது ,J, K, B போன்ற எழுத்துக்களாக இருக்கிறது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா, ஆங்கிலத்தில் G, S போன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

மீனம்:

இந்த ராசி உள்ளவர்களுக்கு தமிழில் தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ, ஆங்கிலத்தில் C, D, T போன்ற எழுத்துக்கள் அதிர்ஷ்ட எழுத்துக்களாக இருக்கிறது.

நினைத்த காரியம் 10 நாட்களில் நிறைவேற ஒரு கைப்பிடி கல் உப்பு போதும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement