விநாயகருக்கு உகந்த 21 இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் பட்டியல்..!

Advertisement

21 Leaf, Flowers, Fruits for Ganesh Pooja in Tamil

உங்களுடைய இஷ்ட தெய்வம் விநாயகர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. பொதுவாக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் எடுப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்றும் பூஜைகள் செய்வதும் வழக்கம். ஆக அத்தகைய சிறப்பு நாட்களில் விநாயகருக்கு உகந்த விஷயங்களை செய்தோம் என்றால் விநாயகருடைய முழு அருளையும் நாம் பெற முடியும். சரி இந்த பதிவில் முழு முதற்கடவுள் விநாயகருக்கு உகந்த 21 இலைகளை இப்பொழுது பார்க்கலாம் வாங்க. இந்த 12 இலைகளை விநாயகருக்குரிய பூஜைகளில் வைத்து வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம் சரி வாங்க அந்த 21 இலைகள் பட்டியல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

விநாயகருக்கு பிடித்த 21 இலைகள் பட்டியல்..! 21 Leaf for Ganesh Pooja in Tamil

  1. மாசி பச்சை இலை
  2. கிளா இலை
  3. வில்வம்
  4. அருகம்புல்
  5. ஊமத்தை இலை
  6. இலந்தை இலை
  7. நாயுருவி
  8. மாவிலை
  9. தங்க அரளி
  10. விஷ்ணு கிரந்தி
  11. சங்குப்பூ இலை
  12. மாதுளை இலை
  13. மருவு இலை
  14. மரிக்கொழுந்து இலை
  15. தும்பை இலை
  16. வன்னி இலை
  17. அரசயிலை
  18. நுணா இலை
  19. எருக்கு இலை
  20. தேவதாரு இலை
  21. ஜாதிக்காய் இலை

மேல் கூறப்பட்டுள்ள இந்த 21 இலைகள் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை. இவற்றுள் நம் வீட்டுக்கு அருகே கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் அர்ச்சித்தாலே போதுமானது என்றாலும் ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷித்த பலன் உண்டு. ஆக 21 இலைகள் கிடைத்தாலும் அதனை வைத்து வழிபடலாம். அல்லது உங்களுக்கு கிடைக்கும் இலைகளை மட்டும் பயன்படுத்தி விநாயகர் வழிபாட்டில் பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்

விநாயகருக்கு உகந்த 21 பூக்கள் பட்டியல்..! 21 Flowers for Ganesh Pooja in Tamil

  1. எருக்கம்பூ
  2. தும்பைப் பூ
  3. புன்னை
  4. மந்தாரைம
  5. கிழம்
  6. பாதிரி
  7. அரளி
  8. ஊமத்தை
  9. சம்பங்கி
  10. மாம்பூ
  11. தாழம்பூ
  12. முல்லை
  13. கொன்றை
  14. செங்கழுநீர்
  15. செவ்வரளி
  16. வில்வம்
  17. குருந்தை
  18. பவளமல்லி
  19. ஜாதிமல்லி
  20. மாதுளம்
  21. கண்டங்கத்திரி

விநாயகருக்கு உகந்த 21 பழங்கள் – 21 Fruits for Ganesh Pooja in Tamil

  1. மாம்பழம்
  2. மாதுளை
  3. கொய்யா
  4. தேங்காய்
  5. நாவல் பழம்
  6. விளாம்பழம்
  7. சீதாப்பழம்
  8. பலாப்பழம்
  9. இலந்தை பழம்
  10. பிரப்பம் பழம்
  11. சாத்துக்குடி
  12. அன்னாசிப்பழம்
  13. சப்போட்டா பழம்
  14. திராட்சை
  15. பேரிக்காய்
  16. கரும்பு
  17. அத்திப்பழம்
  18. சோளம்
  19. பேரிச்சை பழம்
  20. கமலா ஆரஞ்சு பழம்
  21. உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திரட்சியா)
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement