27 Natchathiram Food in Tamil | நட்சத்திரம் உணவுகள்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் 12 ராசியில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரம் இடம் பெறுகின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் இருக்கும் 3 நட்சத்திரங்களின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆகவே நாம் இந்த பதிவின் வாயிலாக 27 நட்சத்திரங்களுக்குரிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதற்கு முன் 27 நட்சத்திரங்களின் அதிபதிகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்
27 நட்சத்திர உணவுகள்:
27 நட்சத்திரங்கள் | உணவுகள் |
அஸ்வினி நட்சத்திர உணவு | முறுக்கு |
பரணி நட்சத்திர உணவு | ஆப்பம் |
கார்த்திகை நட்சத்திர உணவு | வடை |
ரோகிணி நட்சத்திர உணவு | ஜிலேபி |
மிருகசீரிஷம் நட்சத்திர உணவு | அல்வா |
திருவாதிரை நட்சத்திர உணவு | பொறி |
புனர்பூசம் நட்சத்திரம் உணவு | பாயாசம் |
பூசம் நட்சத்திரம் உணவு | பாயாசம் |
ஆயில்யம் நட்சத்திர உணவு | லட்டு |
மகம் நட்சத்திர உணவு | அதிரசம் |
பூரம் நட்சத்திர உணவு | தயிர் கட்டி |
உத்திரம் நட்சத்திர உணவு | இலை வடகம் |
அஸ்தம் நட்சத்திர உணவு | தேன்கூடு |
சித்திரை நட்சத்திர உணவு | பழரசம் |
சுவாதி நட்சத்திர உணவு | தயிர் ஏடு |
விசாகம் நட்சத்திரம் உணவு | பாஸந்தி |
கேட்டை நட்சத்திரம் உணவு | திரட்டுப்பால் |
மூலம் நட்சத்திர உணவு | மிளகு வடை |
பூராட நட்சத்திர உணவு | பேரிச்சம்பழம் |
உத்திராட நட்சத்திர உணவு | கொழுக்கட்டை |
திருவோணம் நட்சத்திர உணவு | இட்லி |
அவிட்ட நட்சத்திர உணவு | தோசை |
சதயம் நட்சத்திர உணவு | அவியல் |
பூரட்டாதி நட்சத்திர உணவு | வருவல் |
உத்திரட்டாதி நட்சத்திர உணவு | அவல் |
ரேவதி நட்சத்திர உணவு | கருப்பன் சாறு |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |