27 நட்சத்திர காய்கறிகள் மற்றும் அதிர்ஷ்ட நிறம்

Advertisement

27 நட்சத்திர காய்கறிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் 12 ராசியில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரம் இடம் பெறுகின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் இருக்கும் 3 நட்சத்திரங்களின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்த 27 நட்சத்த்திரங்களுக்கும் உரிய கோவில்கள், தெய்வங்கள், உணவுகள் என்று இருக்கும். அவற்றை பற்றி நம்முடைய தளத்தில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 27 நட்சத்திர காய்கறிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

27 நட்சத்திர காய்கறிகள்:

நட்சத்திரம் பெயர்கள்  காய்கறிகள்  அதிர்ஷ்ட நிறம் 
அஸ்வினி எட்டி இளஞ்சிவப்பு
பரணி  நெல்லி இளஞ்சிவப்பு
கார்த்திகை அத்தி இளஞ்சிவப்பு
ரோகிணி நாவல் வெண்மை
மிருகசீரிடம்  கருங்காலி வெண்மை
திருவாதிரை செஞ்சந்தனம் பச்சை
புனர்பூசம் மூங்கில் பச்சை, கிளிப்பச்சை
பூசம் அரசு வெண்மை
ஆயில்யம் புன்னை வெண்மை கலந்தது
மகம் ஆல் இளஞ்சிவப்பு
பூரம் பாலாசு இளஞ்சிவப்பு
உத்திரம் அரளி வெளிர்பச்சை
அஸ்தம் வேலம் பச்சை நிறம்
சித்திரை வில்வம் பச்சை நிறம்
சுவாதி நீர் மருதமரம் வெண்மை
விசாகம் விளா வெளிர் மஞ்சள்
அனுஷம் மகிழம் இளஞ்சிவப்பு
கேட்டை மகிழம் நீலம்
மூலம் மா மஞ்சள் நிறம்
பூராடம் வஞ்சி மஞ்சள் நிறம்
உத்திராடம் சக்கைப்பலா வெளிர் மஞ்சள்
திருவோணம் எருக்கு கருநீலம்
அவிட்டம் வன்னி கருநீலம்
சதயம் கடம்பு மஞ்சள்
பூரட்டாதி கருமருது கருநீலம்
உத்திரட்டாதி வேம்பு மஞ்சள்
ரேவதி இலுப்பை மஞ்சள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement