27 நட்சத்திர பழங்கள் – 27 Stars Fruits in Tamil | 27 Nakshatra Fruits in Tamil
வணக்கம் வாசகர்களே.. இன்று நாம் 27 நட்சத்திரங்களுக்கு உரிய பழங்களை பற்றி அறிவோம். பொதுவாக எல்லா வகை பழங்களிலும் நிறைய வையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது ஆக அனைத்து வகையான பழங்களையும் அனைவரும் அவர்களுடைய உடல் நலம் பொறுத்து சாப்பிடம். அதேபோல் 12 வகையான ராசிகளில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அந்த 27 நட்சத்திற்கும் உரிய பழங்களும் உள்ளன. ஆக எந்த பழங்களை எந்த ராசிக்காரர்கள் உண்டால் அந்த நட்சத்திரத்திற்கான பலன்களை பெறலாம் என்பது குறித்த தகவலை பற்றி அறியலாம் வாங்க..
அசுவனி:
இந்த அசுவனி நட்சத்திரத்திர்ற்குரிய பழம் முந்திரி பழம் ஆகும். ஆக அசுவனி நட்சத்திரக்காரர்கள் இந்த முந்திரி பழத்தை சாப்பிடலாம். முந்திரி பழம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை என்றால் முந்திரியை சாப்பிடலாம் நல்ல பலன் கிடைக்கும்.
பரணி:
நெல்லிக்காய், பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரியதாகும். நீங்கள் சிறிய அல்லது பெரிய நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
கார்த்திகை:
கிரித்திகை நட்சத்திரத்திற்குரிய பழம் அத்தி பழம் ஆகும். அதேபோல் பேரிச்சை பழமும் சாப்பிடலாம்.
ரோகிணி:
ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பழம் நாவல்பழம்..
மிருகசீரிடம்:
மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குரிய பழம் தேங்காய் மற்றும் இளநீர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
27 நட்சத்திர கோயில்கள்
திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பழம் வாழைப்பழம்.
புனர்பூசம்:
புனர்பூசம் நட்சத்திரத்திற்குறியது கரும்பு ஆகும். இது பழம் வகையை சேர்த்து இல்லை என்றும். கரும்பு உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ஒரு உணவு பொருள் ஆகும்.
பூசம்:
விளாம்பழம் பூசம் நட்சத்திரக்காரர்கள் சாப்பிடலாம். இது உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய பழம் ஆகும்.
ஆயில்யம்:
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு பழம் பலன் தராது அவர்களுக்கு முருங்கை காய் தான் பலன் தரக்கூடிய ஒன்றாகும்.
மகம்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீர் பூசணி காய் தான் உரிய பொருள் ஆகும். மேலும் இந்த நீர் பூசணியுடன் மாங்காயும் சேர்த்து சாப்பிடலாம்.
பூரம்:
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பழம் எலுமிச்சை பழம் ஆகும். இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
உத்திரம்:
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மாதுளை பழம் உகந்த பழம் ஆகும்.
அஸ்தம்:
ஆரஞ்சு அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பழம் ஆகும்.
சித்திரை:
பப்பாளி சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பழம் ஆகும்.
சுவாதி:
உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரியதாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
27 நட்சத்திர விலங்குகள்
விசாகம்:
விளாம்பழம் மற்றும் சப்போட்டா பழம் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பழம் ஆகும்.
அனுஷம்:
நுங்கு பழம் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
கேட்டை:
வல்லாரைக்கீரை மற்றும் ஜெரி பழம் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது ஆகும்.
மூலம்:
கொய்யா பழம் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
பூராடம்:
வெள்ளரிப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் காளான் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
உத்திராடம்:
பலாப்பழம் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
திருவோணம்:
சீத்தாப்பழம் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும். மற்றும் அவர்கள் வெற்றிலையும் சாப்பிடலாம்.
அவிட்டம்:
தக்காளி பழம் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
சதயம்:
திராட்சை சதையம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
பூரட்டாதி:
மாம்பழம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
உத்திரட்டாதி:
அன்னாசி பழம் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
ரேவதி:
இலந்தை பழம் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பழம் ஆகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |