27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்..!
nakshatra temple list in tamil: மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது. ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களும், அதன் கோவில்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல் |
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள்:
நட்சத்திர தெய்வம் | 27 Nakshatras And Their Lords in Tamil | |
உத்திரட்டாதி நட்சத்திம் | ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி |
அஸ்தம் நட்சத்திரம் | ஸ்ரீ காயத்ரி தேவி |
அஸ்வினி நட்சத்திரம் | ஸ்ரீ சரஸ்வதி தேவி |
சித்திரை நட்சத்திரம் | ஸ்ரீ சக்கரத்தாழ்வார் |
சுவாதி நட்சத்திரம் | ஸ்ரீ நரசிம்மமூர்த்தி |
பரணி நட்சத்திரம் | ஸ்ரீ துர்கா தேவி |
கார்த்திகை நட்சத்திரம் | ஸ்ரீ சரவணபவன் (முருகப்பெருமான்) |
ரோகிணி நட்சத்திரம் | ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்) |
மிருகசீரிடம் நட்சத்திரம் | ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்) |
திருவாதிரை நட்சத்திரம் | ஸ்ரீ சிவபெருமான் |
புனர்பூசம் நட்சத்திரம் | ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்) |
பூசம் நட்சத்திரம் | ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்) |
ஆயில்யம் நட்சத்திரம் | ஸ்ரீ ஆதிகேசன் (நாகராஜன்) |
மகம் நட்சத்திரம் | ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) |
பூரம் நட்சத்திரம் | ஸ்ரீ ஆண்டாள் தேவி |
விசாகம் நட்சத்திரம் | ஸ்ரீ முருகப்பெருமான் |
அனுஷம் நட்சத்திரம் | ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் |
கேட்டை நட்சத்திரம் | ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) |
மூலம் நட்சத்திரம் | ஸ்ரீ ஆஞ்சநேயர் |
பூராடம் நட்சத்திரம் | ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) |
உத்திராடம் | ஸ்ரீ விநாயக பெருமான் |
திருவோணம் | ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்) |
அவிட்டம் நட்சத்திரம் | ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு பெருமான்) |
சதயம் நட்சத்திரம் | ஸ்ரீ மிருத்யுஜ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) |
பூரட்டாதி நட்சத்திரம் | ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) |
உத்திரட்டாதி நட்சத்திரம் | ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) |
ரேவதி நட்சத்திரம் | ஸ்ரீ அரங்கநாதன் |
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல் (27 Nakshatra Temples List)..!
நட்சத்திரங்களான 27 பெண்மணிகள் வணங்கிய ஸ்தலங்களை நட்சத்திர கோவில்கள் (natchathira kovil) என்பர். நட்சத்திர கோவில்கள் பட்டியல் இதோ..!
27 நட்சத்திரக் கோயில்கள் List | Nakshatra Temple List in Tamil | ||
எண் | 27 நட்சத்திரங்களின் பெயர்கள் | 27 நட்சத்திர கோயில்கள் பெயர் | Natchathira Temple in Tamil |
01 | அசுவினி | திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் |
02 | பரணி | நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் |
03 | கார்த்திகை | கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் |
04 | ரோகிணி | காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில் |
05 | மிருகசீரிடம் | எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில் |
06 | திருவாதிரை | அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில் |
07 | புனர்பூசம் | வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில் |
08 | பூசம் | விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் |
09 | ஆயில்யம் | திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் |
10 | மகம் | விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
11 | பூரம் | திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில் |
12 | உத்திரம் | இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில் |
13 | அஸ்தம் | கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில் |
14 | சித்திரை | குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில் |
15 | சுவாதி | சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில் |
16 | விசாகம் | பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில் |
17 | அனுஷம் | திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் |
18 | கேட்டை | பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில் |
19 | மூலம் | மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் |
20 | பூராடம் | கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் |
21 | உத்திராடம் | கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
22 | திருவோணம் | திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் |
23 | அவிட்டம் | கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில் |
24 | சதயம் | திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் |
25 | பூரட்டாதி | ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில் |
26 | உத்திரட்டாதி | தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில் |
27 | ரேவதி | காரக்குடி கைலாசநாதர் கோயில் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |