27 நட்சத்திர முருகன் கோவில்

Advertisement

27 Nakshatra Temples in Tamilnadu

இந்துக்கள் முறைப்படி குழந்தைகள் பிறந்த பிறகு அதற்கு ஜாதகம் எழுதுவார்கள். அப்படி ஜாதகம் எழுதுவதில் ராசி, நட்சத்திரம், லக்னம் இருக்கும். இந்த ராசிகளில் 12 ராசிகள் உடையதாகவும், ஒவ்வொரு ரசிக்கும் 3 நட்சத்திரங்கள் என்று மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள், நிறம் போன்றவை அறிந்திருப்பீர்கள். அது போல ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் உரிய முருகன் கோவிகள் இருக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். சரி வாங்க 27 நட்சத்த்திரங்களுக்கும் உரிய முருகன் கோவிலை பற்றி அறிந்து கொள்வோம்.

27 Nakshatra Temples:

நட்சத்திரம்  முருகன் கோவில் 
அஸ்வினி பழநி முருகன் கோவில், பழநி
பரணி பழமுதிர்சோலை, அழகர்கோவில்
கிருத்திகை வடபழனி முருகன் கோவில், சென்னை
ரோகிணி திருச்செந்தூர் முருகன் கோவில்
மிருகசீரிஷம் குன்றத்தூர் முருகன் கோவில்
திருவாதிரை முத்துகுமார சுவாமி கோவில், பார்க் டவுன்-சென்னை
புனர்பூசம் திருத்தணி முருகன் கோவில்
பூசம் சிறுவாபுரி முருகன் கோவில்
ஆயில்யம் சுவாமிமலை முருகன் கோவில்
மகம் வட்டமலை முருகன் கோவில், காங்கேயம்
பூரம் மருதமலை முருகன் கோவில்
உத்திரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், நாகப்பட்டினம்
அஸ்தம் மயிலம் முருகன் கோவில்
சித்திரை விராலிமலை முருகன் கோவில்
சுவாதி தண்டாயுதபாணி திருக்கோவில், காந்தி பார்க்-கோவை
விசாகம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சிவன்மலை
அனுஷம் ரத்தினகிரி முருகன் கோவில்
கேட்டை குன்றக்குடி முருகன் கோவில்
மூலம் கந்தக்கோட்டம் முருகன் கோவில், சென்னை
பூராடம் அறுபடை முருகன் கோவில், பெசன்ட் நகர்-சென்னை
உத்திராடம் திருவல்லிக்கேணி முருகன் கோவில், சென்னை
திருவோணம் கந்தசாமி திருக்கோவில், புரசிவாக்கம்-சென்னை
அவிட்டம் மருதமலை முருகன் கோவில்
சதயம் நங்கநல்லூர் முருகன் கோவில்
பூரட்டாதி திருச்செந்தூர் முருகன் கோவில்
உத்திரட்டாதி குன்றத்தூர் முருகன் கோவில்
ரேவதி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில்.
 உங்களின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் உங்க நட்சத்த்திரங்களுக்கு உரிய முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள்.  

முருகனுக்கு உகந்த நிறம் எது?:

முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.

27 நட்சத்திர காய்கறிகள் மற்றும் அதிர்ஷ்ட நிறம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement