வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் தெரியுமா?

Updated On: January 6, 2024 12:58 PM
Follow Us:
3 Daughter of Shiva Peruman
---Advertisement---
Advertisement

3 Daughter of Shiva Peruman

சிவபெருமான் துறவியாக இருந்தது முதல் இல்வாழ்க்கையில் ஈடுபட்டது வரை சிவபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. பிறகு அவர் விநாயகர், முருகன் மற்றும் ஐயப்பம் ஆகிய மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாக தனது பொறுப்பை சீராக நிறைவேற்றினார் என்பதும் நாம் அறிந்த செய்தி தான். ஆனால், சிவனுக்கும் மூன்று மகன்கள் உள்ளது என்பது யாருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் என்பதை பற்றி தான், நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள இருக்கிறோம். சரி வாங்க சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்.

சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் தெரியுமா?

Shiva Peruman

1 அசோக சுந்தரி:

சிவபெருமானின் முதலாவது பெண் அசோக சுந்தரி என்று சொல்லப்படுகிறது. இவர்களை பற்றி பத்ம புராணத்தில் சொல்லப்படுகிறது. சிவன் பார்வதிக்கு மகளாக அசோக சுந்தரி பிறந்தால் அன்றும். அசோக சுந்தரி நகுஷன் என்பவரை திருமணம் செய்து ஜெயாதி என்ற குழந்தையை பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த அசோக சுந்தரியை குஜராத்தில் மிக பெரிய அளவில் அறியப்பட்டு வழிபடுறாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?

2 ஜோதி:

சிவபெருமானின் இரண்டாவது மகள் ஜோதி. ஜோதி என்றால் ஒளி ஆகும். ஜோதியின் பிறப்பிற்கு இரண்டு முக்கிய புராண கதைகள் சொல்லப்படுகிறது. முதல் கதையில் ஜோதி சிவபெருமணினுடைய ஒளிவட்டத்தில் இருந்து பிறந்தார் என்றும். சிவனுடைய உடல் வழிபாடு என்றும் கூறப்படுகிறது. மற்றொரு கதையில் பார்வதி தேவையுடைய நெற்றியில் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து பிறந்ததாக சொல்லப்படுகிறது.

3 வாசுகி:

சிவபெருமானின் மூன்றாவது மகள் வாசுகி, வாசுகி என்பவர் அனைத்து கோயில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக இருகாங்க. இவுங்க சிவபெருமானுடைய மகள் ஆனால் பார்வதி தேவியின் மகள் இல்லை. ஏன் என்றால் பாம்புகளுடைய கடவுளாகிய கத்ரு செதுக்கி சிலைகள் மீது சிவபெருமானின் உயிர் அணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாக சொல்லப்படுகிறது. வாசுகிக்கு மானசா என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள யாரையாச்சும் சனியனேனு திட்டுனா அவங்களுக்கு என்ன ஆகும் தெரியுமா?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now