உங்கள் வீட்டிற்கு இது மூன்றும் வந்தால் இது தான் அர்த்தம்..! இது தெரியாமல் இவ்வளவு நாளாக தப்பா நினைச்சிகிட்டோம்..!

Advertisement

ஆன்மீக பலன்

நண்பர்களே வணக்கம்..! நாம் தினமும் ஒவ்வொரு விதமான உயிரினங்களை பார்ப்போம் ஆனால். அதனை நாம் பார்க்கும் போது எதாவது தோன்றி இருக்க்கா..! அதாவது என்றைக்கும் இல்லாமால் இதை ஏன் பார்க்கிறோம். புதியதாக உள்ளதே என்று யோசித்து இருத்தால் உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.

நம் வீட்டுற்குள் சில உயிரினம் வரும் நாய்,  பூனை, குருவி என்று சில உயிரினங்கள் வரும் இது அனைத்தும் வரும்போது ஒன்றும் சொல்லமாட்டார்கள் ஆனால் சில உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் அதனை பெரிதாக சொல்லி பயமுடுத்துவார்கள்  அதில் ஒன்று பாம்பு, பாம்பு பார்த்தால் அனைவரும் பயம் கொள்வார்கள் என்று யோசிப்பீர்கள், வீட்டிற்குள் வராமல் இருந்து திடீரென்று வரும் போது பயம் கொள்வார்கள் அதேபோல் இன்னும் 3 உயிரினம் வரும் போதும் பயம் மேற்கொள்வார்கள். அப்படி இது மூன்றும் என்னதான் அர்த்தம் என்று பார்ப்போம் வாங்க..!

3 Insects Personality Traits in Tamil:

கருவண்டு:

கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன்

கருப்பு வண்டானது நம் வீட்டிற்குள் வந்தால் ஒரு நல்ல விஷயம் நடந்து அதனை யாரோ கண் வைத்துவிட்டார்கள் என்று அர்த்தம். கண் திஷ்டி பட்டுள்ளது என்று சொல்லக்கூடிய ஒரு அறிகுறிதான் இந்த கருப்பு வண்டு.

அதேபோல் இந்த கருப்பு வரும் திசையிலிருந்து தான் கண் பட்டுள்ளது என்பார்கள். உதாரணமாக உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருபுறமும் வீடுகள் உள்ளது என்றால் அதில் இடது புறத்திலிருந்து வந்தால் அந்த திசையில் உள்ளவர்கள் தான் உங்களை கண் வைத்துள்ளார்கள்.

மேலும் கண் திஷ்டியை மட்டும் சொல்லவருகிறது என்றும் சொல்லமுடியாது உங்கள் வீட்டின் மீது பொறாமை அதிகம் உள்ளது என்றும் அர்த்தம். இந்த பொறாமை வீட்டில் உள்ளவர்களிடம் கருது வேறுபாடுகளை ஏற்படுத்தும்.

சிலரை காட்டும் கருப்பு வண்டு சுற்றி வரும் அவர்கள் மீது தான் அதிக கண் திஷ்டி உள்ளது என்று அர்த்தம். அதிகமாக வந்தால் கருப்பு வண்டு வந்தால் பில்லி சூனியம், செய்வினை செய்துள்ளார்கள் என்று அர்த்தம்.

பூரான்:

பூரான்

பூரான் வீட்டிற்குள் வந்தால் வீட்டில் உள்ள ஐஸ்வரியம் குறையும். செல்வம், நிம்மதி குறையும் என்று சொல்படுகிறது. வீட்டில் உள்ளவர்களுடன் கருது வேறுபாடுகள், வீண் சண்டைகள் ஏற்படும். வீட்டை நன்றாக தூய்மையாக வைத்திருந்தாலும் வீட்டிற்குள் வருகிறது என்றால் அது தான் அர்த்தம். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  கருடன், குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் உங்களை பற்றி கூறுகிறேன்

பாம்பு: 

பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்

பாம்பு வீட்டிற்குள் வந்தால் நம்முடைய சாஸ்திரம் என்ன சொல்லிறது என்றால் நம்முடைய வீட்டில் பாரம்பரியமாக தொடர்ந்து முன்னோர்கள் செய்துவந்த சிலவழிபாட்டு முறையை மாற்றி செய்தால் அந்த வீட்டிற்குள் பாம்பு வரும். வீட்டில் உள்ள யாரு ஒருவர் குழப்பத்தில் இருந்தால் அந்த வீட்டிற்கும் பாம்பு போகும். அதனால் வீட்டில் பாரம்பரியமாக செய்து வந்த வழிபாட்டுகளை மாற்றாமல் இருங்கள்.

அப்படி சரியாக இருந்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம். வீட்டிற்கு முன் வாசல் வழியாக பாம்பு வந்தால் நமக்கு முன் விரோதம் அதிகமாக ஏற்படப்போகிறது என்று உறவினர்களுடன் விரோதம் ஏற்படப்போகிறது என்றும் அர்த்தம்.

பின் வாசல் வழியாக பாம்பு வருகிறது என்றால் உங்களுக்கு தீராத நோய் வரப்போகிறது என்று அர்த்தம்.

உங்கள் வீட்டு சமையல் அறையில் விஷப்பாம்பு இருந்தால் தீராத கஷ்டம், நோய் வரப்போகிறது என்று அர்த்தம்.

பூஜை அறையில் பாம்பு வந்தால் உங்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பிரிய போகிறார்கள் என்று அர்த்தம்.

தூங்கும் அறையில் பாம்பு வந்தால் நமக்கு மிகவும் பண கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உப்பு மஞ்சள் கடுகு மூன்றில் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement