வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அடுத்த மாதம் 4 கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நல்லது தெரியுமா.?

Updated On: June 24, 2023 7:21 AM
Follow Us:
4 planets conjunction astrology
---Advertisement---
Advertisement

செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை

கிரங்களின் பெயர்ச்சியானது குறிப்பிட்ட நாளுக்கு ஒவ்வொரு ராசியில் இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது சில ராசிகளுக்கு நல்ல பலனையும், சில ராசிகளுக்கு அசுப பலனையும் கொடுக்கும். அப்படி ஜூலை மாதத்தில் கிரகங்களின் தளபதியாக இருக்க கூடியவர் செவ்வாய் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு 7-ம் தேதி சுக்கிரனும் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 8-ம் தேதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 17-ம் தேதி சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு 25-ம் தேதி புதன் கிரகம் சிம்மத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் பத்ர ராஜயோகம் உருவாக போகிறது. அடுத்த மாதத்தில் சூரியன் மற்றும் புதன் இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் காணப்படுவதால் பல யோகங்கள் உருவாக உள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

நான்கு கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள்:

கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தானா..?

கும்பம்:

கும்பம் ராசி

அடுத்த மாதம் நடக்கின்ற கிரக பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் சாதகமான பலன்களை தரும். இதுவரை உங்களுக்கு திருமணம் நடக்க வில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த கால கட்டம் நலன் வரன் அமையும். மேலும் திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பணியில் வளர்ச்சி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

கன்னி:

கன்னி

அடுத்த மாதம் செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணியிடத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் அதற்கான சிகிச்சையை பெற வேண்டும். பணத்தை முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

சனி பகவானின் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கபோகுதாம்.  இதுல உங்க ராசி இருக்கானு பாருங்கப்பா 

துலாம்:

துலாம் ராசி

அடுத்த மாதம் நான்கு கிரங்களின் மாற்றமானது துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றியை தர கூடியதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மேலும் வளர்ச்சியும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் ஆரம்பிக்கும் எல்லா காரியங்களும் பிரச்சனை இல்லாமல் வெற்றியை தர கூடியதாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

மேஷம்:

மேஷம் ராசி

அடுத்த மாதம் செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் முன்னேற்றம் ஏற்படும். பணியை குறித்த நேரத்தில் முடித்து உயரதிகாரர்களிடம் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களுடைய எல்லா செயலுக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வெளிநாட்டில் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 

மகாலட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமான ராசிக்காரர்கள் இவர்கள் தான்..உங்க ராசி இருக்கா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now