4 கிரகங்களின் வக்ர நிலையால் அதிர்ஷ்டம் கிடைக்க போகும் ராசிகள்
ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளும். அப்படி மாற்றி கொள்ளும் எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு பலனை அள்ளி தரும். அந்த வகையில் சனி, ராகு, கேது, புதன் போன்ற 4 கிரகங்களும் ஒரே வேளையில் பின்னோக்கி நகரும் நிகழ்வு சுமார் 72 ஆண்டுகளுக்கு பின் உருவாக போகிறது.இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
மீனம்:
4 கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மீன ராசிக்காரர்கள் கடனில் இருந்து விடுபட போகிறார்கள். நீங்கள் புதிய முதலீடு ஏதும் செய்தால் அவை இரட்டிப்பு லாபம் கிடைக்கும். காதல் செய்பவர்களுக்கு வாழ்கை ஆனது சந்தோசமாக இருக்கும். திருமண வரன் கிடைக்காதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந் ஆசை ஆனது நிறைவேறும். வேலை இல்லாமல் தேடி கொண்டிருப்பவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். பணியிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
ரிஷபம்:
4 கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலனை தரும். முக்கியமாக சொல்லப்போனால் உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வருமானம் மற்றும் லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும். திருமண வரன் கிடைக்கவில்லை என்று கவலை பட்டவர்களுக்கு இந்த நேரத்தில் திருமண வரன் கிடைக்கும். ஏற்கனவே திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை ஆனது அதிகரிக்கும்.
2030-குள் கோடீஸ்வரர் ஆகும் ராசிகள் யார் யார் தெரியுமா
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு 4 கிரகங்களின் வக்ர நிலை ஆனது எல்லா விதத்திலும் நன்மையை தரக்கூடியதாக இருக்கிறது. திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் எதாவது திட்டம் வைத்திருந்தால் அதனை செயல்படுத்துவதற்கு உகந்த காலமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஆனது அதிகரிக்கும். உங்களிடம் பணமானது அதிகமாக காணப்படும். இதன் மூலம் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிப்பீர்கள். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொள்வீர்கள். இதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












